உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இப்போது நான் பேசுவதை வைத்துக்கூட அரசியல் பண்ணலாம்: சொல்கிறார் கமல்

இப்போது நான் பேசுவதை வைத்துக்கூட அரசியல் பண்ணலாம்: சொல்கிறார் கமல்

சென்னை: ''இப்ப நான் பேசுறத கூட வச்சி அரசியல் பண்ணலாம். பண்ணாமல் இருப்பது நம்ம இரண்டு பேர் கடமை,'' என, 'கரூர் சம்பவத்தில் அரசியல் செய்யப்படுகிறதா' என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, கமல் பதில் அளித்தார்.சென்னையில் நிருபர்களிடம் கமல் கூறியதாவது: ராமதாசை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்தேன். ஆனால் விசாரிப்பதற்கு முன்னதாகவே நல்ல செய்தி வந்தது. இன்னைக்கு மாலை ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் நலமாக இருக்கிறார். வைகோ ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார். அவருக்கும் உடல்நலம் சரியாகிவிட்டது என்று சொன்னார்கள். வைகோ, ராமதாஸ் இருவரும் நலமாக இருக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m0mom8ca&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கேள்வியும், பதிலும்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' கரூர் விஷயத்தினை தினமும் பேசி கொண்டு இருக்க கூடாது. இந்த விஷயம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த சம்பவம் சோகம் தான். அது பற்றி பேசிக்கொண்டே இருப்பதால் அந்த சோகம் போய்விடாது. இனி அது மாதிரி நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பது நமது கடமை'' என கமல் பதில் அளித்தார்.நிருபர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்யப்படுகிறதா?கமல் பதில்: எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். இப்ப நான் பேசுறத கூட வச்சி அரசியல் பண்ணலாம். பண்ணாமல் இருப்பது நம்ம இரண்டு பேர் கடமை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Satish NMoorthy
அக் 08, 2025 03:16

He needs treatment


Yaro Oruvan
அக் 07, 2025 17:26

எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன் அடடே ஆச்சர்யக்குறி


உ.பி
அக் 07, 2025 17:06

ஸ்ரீனிவாஸா....டிவியல்லாம் உடச்சுட்டு...கடைசில இப்படி ஆய்டியே பா


theruvasagan
அக் 07, 2025 15:58

இந்தாளை வச்சு அவியல் கூட செய்ய முடியாது.


vivek
அக் 07, 2025 15:53

புரிஞ்சவன் எல்லாம் கீழ்ப்பாக்கத்தில் இருக்காங்க


Rajarajan
அக் 07, 2025 15:38

உங்களுக்கு ஏது அரசியல், அதை என்னிக்கு நாங்க விமர்சனம் செஞ்சிருக்கோம் ? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா.


நரேந்திர பாரதி
அக் 07, 2025 15:14

நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சவன், பிஸ்தா


தலைவன்
அக் 07, 2025 16:01

அவர் தெளிவாகத்தான் பேசுகிறார். இன்னும் புரியவில்லை என்று சொல்வது அவரவர்களின் குறை. அந்த அளவுக்கு மக்களை இன்னும் மாக்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள் அரசியல் வியாதிகள்.


vijay
அக் 07, 2025 15:03

முதல்ல நீங்க பேசுறது புரியனும் அப்புறம்தான் நாங்க வச்சு செய்வோம்.


Amsi Ramesh
அக் 07, 2025 14:57

நீங்கள் உளறுவது யாருக்காவது புரிந்தால் தானே அதை வைத்து அரசியல் பண்ணுவதற்கு


Venugopal S
அக் 07, 2025 14:54

கமல்ஹாசன் மட்டும் இந்நேரம் பாஜகவை ஆதரித்து இருந்தால் இதே சங்கிகள் அவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 07, 2025 15:36

கமல்ஹாசன் தயாரிப்பு டைரக்க்ஷன் எல்லாம் திமுக. அவர் எப்படி பாஜக வை ஆதரிப்பார். ஜோசப் விஜய் கூட தயாரிப்பு டைரக்க்ஷன் எல்லாம் திமுக தான். அவரும் கமல்ஹாசனின் ஜூனியர் தான்.


vivek
அக் 07, 2025 15:54

அப்போ வேணுவுக்கு புரிஞ்சு போச்சா.....


vivek
அக் 07, 2025 15:55

வீணா போனவர்களுக்கு உடனே புரியுது...எப்படி


krishna
அக் 07, 2025 17:08

EERA VENGAAYAM VENUGOPAL UNGALAI PONDRA 200 ROOVAA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI KUMBALUKKU MATTUME MALAHASAN PONDRA INNORU KOTHADIMAI ULARUVADHU PURIUM.


krishna
அக் 07, 2025 17:09

200 ROOVAA EERA VENGAAYAM VENUGOPAL KOTHADIMAIKKU NICHAYAM ULARAL MATTUME PURIUM.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை