உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!

டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி செங்கோட்டையில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலை சதிகாரன் டாக்டர் உமர் நபி நியாயப்படுத்தி பேசிய பழைய வீடியோ வெளியாகி உள்ளது.டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது சதிகாரன் டாக்டர் உமர் நபி என்பது என்ஐஏ அதிகாரிகள் உறுதி செய்தனர். இது உயிரிழந்த முகமது நபியின் எலும்புகளில் டிஎன்ஏ சோதனை வாயிலாக உறுதி செய்யப்பட்டது.இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன், உமர் நபி தற்கொலைப்படை தாக்குதலை நியாயப்படுத்தி பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் சதிகாரன் உமர் நபி ஆங்கிலத்தில் பேசி உள்ளான். சதிச்செயலை நியாயப்படுத்தி அவன் பேசும் வீடியோ உமர் நபியின் பயங்கரவாத சதி செயலின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.இந்த வீடியோ வெளியானது எப்படி, யார் யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது பற்றி என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கடல் நண்டு
நவ 18, 2025 13:57

மார்க்க மூர்க்கன் ..


SUBBU,MADURAI
நவ 18, 2025 13:54

This clearly shows that even the highest education cannot clear their minds to prevent them from becoming radicalised youth. Killing innocents only serves to increase their devotion to their faiths. Maulvis who radicalise the Islamists and convert them into Terrorists must be identified and punished.


RAMESH KUMAR R V
நவ 18, 2025 13:45

இந்திய துரோகி.


மேலும் செய்திகள்