வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வாரிசுகளுக்குத்தான் பதவிகளா? அப்போ தொண்டர்கள் போஸ்டர் மற்றும் வாழ்க என்று கூவுவதற்கு மட்டும்தானா?
பப்புவிற்கும் உம்மருக்கும் ஒரே பின்னணிதான் இருவருக்கும் ஆதாரம் மூதாதையர்கள்கான் காஷ்மீரை சேர்ந்தவர்கள் ஒருவர் அப்துல்லா குடும்ப வாரிசு மற்றொருவர் பெரோஸ்கான் குடும்பத்தை சேர்ந்தவர் பெரோஸ்கான் இந்திராவை மணந்துகொண்டு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் ராஜிவ்கான், சஞ்சய்கான் ராஜீவகானின் புதல்வர்தான் பப்புகான் புதவிதான் பிரியங்கா இவர்கள் வந்த வழி வம்ச வழி மூதாதையர்கள் போலத்தான் இருப்பார்கள்
ரொம்ப வசதி, நடக்கிற வன்முறை களுக்கு மத்திய அரசே காரணம்னு சொல்லி சொல்லி காலத்தை ஓட்டலாம், ஒரு நன்மை என்னவென்றால் பிஜேபி கூராகும்கூறாகும்?
தேச விரோத குடும்ப காட்சிகள் பலம் பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல. டெல்லியில் ஒண்ணு பேசுவார், காஷ்மீரில் ஒண்ணு பேசுவார். மதம் பிரிவினை, வளர்ச்சி திட்டங்களை மீறி வெற்றி பெற்று உள்ளது. ராகுலின் குடும்ப உறவுக்காரர்.
இவரும் ராகுலும் நெருங்கிய உறவினர்கள் .
ஒரு தேசத்ரோகக்கட்சியுடன் கூட்டு சேர்ந்து இந்த தேசத்துரோகி முதல்வராகும் சூழ்நிலை. பக்கித்தானுடன் பேச்சுவார்த்தை நடத்து என்ற கூச்சல் அதிகரிக்கும் . ஜம்மு காஷ்மீருக்கு இப்பொழுதைக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில்தான் இருக்கும் . .
டாக்டர் கரன்சிங் பரம்பரை ஆண்டது பிறகு தனியார் மயமானது ஷேக் அப்துல்லா, பாருக் அப்துல்லா, உமர் அப்துல்லா , அவரது சகோதரி , அரசு வேலை கிடைக்க பொது அறிவை வளர்த்துக்கொள்ள இப்படி ஒவ்வொரு குறுநில மன்னர்களின் வாரிசுகளை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க நலமுடன் வந்தே மாதரம்
என்னாது இவன் முதல்வரா.... பப்பு என்ன விரல் சூப்புவானா..... போய்யா அந்த பக்கம்...
unfortunate outcome for J & K. It will not be productive and alliance may not last. Brews trouble.
வாழ்த்துக்கள் தேசத்தின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ அனைவரும் பிரார்த்தனை செய்வோம்