வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்தியர்களின் எழுபது ஆண்டு கனவு திட்டம். மோடியின் தலைமையில் இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.
The process of conducting election till announcing results of 543 Parliament constituencies and 4123 Assembly constituencies would require not less than 14 - 16 months. For this much period, there will be election code of conduct would be in force, in the whole Nation. No budget. Public benefits programmes cannot be implemented anywhere.Highly impractical is evident.
don't worry vaigundeswaran.....BJP govt is much efficient.....your job is just to vote for DMK and collect rs 200...
as per GST rule it is possible vaigundam...
I hope tasmac will be functioning and keep you happy
திருட்டு கும்பலுக்கு,திருடனுக்கு தேள் கொட்டியது போல இருக்கா
பா.ஜ கட்சி - திமுக காலை பிடிக்கணும், இல்லாட்டி இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாது, 270 ராஜ்யசபா மக்கள் ஆதரவு தெரிவிக்கணும், அனால் 240 க்கே பா.ஜ கூட்டணி கட்சி காலை வருடுது, இன்னும் 30 ஓட்டுக்கு திமுக வை தேட வரும், இல்லாட்டி ராஹுலு காலை வருடும்,
மாதவா....உங்க சோக் ஒன்னும் அவ்ளோ நல்ல இல்ல....
பி ஜே பி அனைத்து எதிர் கட்சி உறுப்பினர்களையும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு இந்த பிஜேபி குண்டர்கள் இந்த மசோதாவை நிட்ச்சயம் நிறைவேற்றுவர்கள் .எச்சரிக்கை
ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் தூக்கி கடாசுங்க.... தப்பில்லை
எப்படியோ கூட்டத்தொடரை குழப்பியாகிவிட்டாச்சு
ஒரே குடும்பம் ஒரே கட்சி ஒரே தலைவர் ஓ கே வா
Yes your true like dmk
ஒரே குடும்ப ஆட்சிக்கு மட்டும் திமுக, காங்கிரஸ் சமாஜ்வாதி, RJD லாலு, மமதா ஆதரவு நிச்சயம்.
1952 முதல் எப்படி ஒரே தேர்தல் நடந்தது
ஏற்கெனவே அரசியல் சாசனத்தில் உள்ளது என்பதனால் நடந்துள்ளது
எப்போதும் ஏன் பிஜேபி இப்படி வழுக்குகிறது கேவலம்