உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!

ஆபரேஷன் சிந்துார் விவாதம்: காங்கிரஸை வெளுத்து வாங்கிய ஜெய்சங்கர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிந்துார் நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் வெளுத்து வாங்கினார்.ஆபரேஷன் சிந்துார் தொடர்பான எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:https://www.youtube.com/embed/JSwe72R-I5Eநீங்கள் ஏன் தாக்குதலை திடீரென்று நிறுத்தி விட்டீர்கள் என்று எங்களை கேட்கிறீர்கள். ஏன் மேலும் தாக்குதலை தொடர வில்லை என்று கேட்கிறீர்கள். கேட்பவர் யார் என்றால், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே சிறந்த நடவடிக்கை என்று அமைதியாக இருந்தவர்கள் தான்.கடந்த 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஷார்ம் ல் ஷேக் நகரில் நடந்தது தான் பதில் நடவடிக்கை.(எகிப்து நாட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய பாக்., பிரமுதர் யூசூப் ரஸா ஜிலானியுடன் பேச்சு நடத்தினார். முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பலுசிஸ்தானில் ஏற்படும் அச்சுறுத்தல் பற்றி குறிப்பிடப்பட்டது. அந்த மாநிலத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு இந்தியா காரணம் என்பது போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது)அப்போதைய காங்கிரஸ் அரசும், பாகிஸ்தான் பிரதமரும், 'பயங்கரவாதம் தான் இரு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்' என்று ஒப்புக்கொண்டனர். முதல் முறையாக பலுசிஸ்தான் பற்றியும் குறிப்பிடப்பட்டது. நீங்கள் மும்பை பயங்கரவாத தாக்குதலையும், பலுசிஸ்தானையும் ஒரே தட்டில் வைத்து விட்டீர்கள்.நான் சீனாவுக்கு நமது நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சென்றேன். நான் ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்காக போகவில்லை. (காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல், சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை காண சென்றிருந்தனர் )நான் ரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த சீனா செல்லவில்லை. நமது நாட்டின் ஒரு அங்கமான ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் மக்களுக்கு, சீனா ஸ்டேப்பிள் செய்யப்பட்ட விசா வழங்கியபோது, ஒரு சிலர் ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

vijayarajan
ஜூலை 29, 2025 06:53

surgical strike நடந்த பின் பாக் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கும்.


Subburamu Krishnasamy
ஜூலை 29, 2025 04:47

More dangerous internal enemies are there in our nation in the form of opposition parties leaders. Antinationals traitors are acting as Terroristan Chinese agents inside the Constitutional bodies too. This is more dangerous to our national security Voters must weigh their options about such traitors in future elections


RAJ
ஜூலை 29, 2025 00:05

வாறே வா... வாத்தியார்ன அப்படி.. கான்க்ரீஸ் மலைமழுங்கியவர்குளுக்கு புரிந்தால் சரி


surya krishna
ஜூலை 28, 2025 23:31

கான்கிராஸ் அயோக்கியர்களின் கூட்டம் தேசதுரோகிகள்


Tamilan
ஜூலை 28, 2025 22:18

காங்கிரஸிடம் வாங்கி கட்டிக்கொண்டது என்றும் இவர்களால் மறக்கமுடியாது


vivek
ஜூலை 29, 2025 09:14

நேற்று காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு கொலை...


V Venkatachalam
ஜூலை 28, 2025 22:11

சபாஷ் ஜெய் சங்கர் அவர்களே. தாங்கள் குறிப்பிட்டவை சக்தி வாய்ந்த ஆயுதங்கள். கான்- கிராஸ் காரனுக்கு இந்த நாட்டில் தானே வசிக்கிறானுங்க இந்த நாட்டின் சாப்பாட்டை தானே சாப்பிடுறானுங்க. அவன்களுக்கு போய் இவ்வளவு விஷயங்களை எடுத்து சொல்லணுமா? மண்டையில் ஏறி இருக்குமா?


S Balakrishnan
ஜூலை 28, 2025 22:04

அந்த ஒரு சிலர் இப்படி அசிங்கப்படுவதை தவிர்க்க ஆரம்பத்திலேயே தாங்களும் தங்களை சார்ந்தவர்களும் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்க வேண்டும். இனியாவது பாகிஸ்தான் சீன கைக்கூலிகளாக செயல்படுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 28, 2025 21:35

தமிழன் பெருமை எங்கும் ஒலிக்கட்டும் , திருட்டு விடியல் அழியட்டும் ,


Murugesan
ஜூலை 28, 2025 21:31

காங்கிரஸ்காரனுங்களும் திராவிட திருட்டு அயோக்கியனுங்களும் இந்தியனுக்கு பிறந்தவனுங்களாக இருந்தா தானே , பாக்கிஸ்தானிக்கு பிறந்தவனுங்க, பெற்ற தாய்க்கூட பணம் பதவிக்காக எத்தகைய துரோகத்தையும் செய்வானுங்க, கொலைகூட செய்கிற கேவலமான என்னங்கொண்ட. பிறவிகள்


ஆரூர் ரங்
ஜூலை 28, 2025 21:27

சிந்தூர் போரில் இந்தியா தனியாகவே தாக்கியது. பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி மட்டுமல்ல உலகப் பெரியண்ணன் உதவியும் செய்தது வெளிப்படையாகத் தெரிந்தது. பாரதத்தால் தாக்கப்பட்ட எல்லா அணுகுண்டு தளங்களும் பெரியண்ணன் கட்டுபாட்டில் இருப்பது வெட்ட வெளிச்சமானதால்தான் அவங்க தலைவரு பயந்து போய் பாகிஸ்தான் தலைமையை இந்தியாவுடன் சமாதானம் பேச உத்தரவிட்டது. இப்போ தன்னால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறுவதை எல்லா நாடுகளும் உள்ளூர சிரித்து ரசிக்கிறார்கள்.