வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்படியே பேதிக்கு மாத்திரை கொடுத்துகிட்டே இருக்கணும்
இதில் என்ன சந்தேகம் திடீரென்று. நமது ராணுவம் எப்பொழுதும் தயாராகவே இருக்கும்.
பத்து சதவீத பாதுகாப்பு வரி என்று ஜிஎஸ்டியில் அதிகரிக்க வேண்டும். மேலும் பல சிறுகுறு வியாபாரிகள் ஆண்டிற்கு இருபது லட்சத்திற்கு மேல் விற்பனை செய்தும், ஜிஎஸ்டி வரி கட்டவில்லை . அனைத்து ரோட்டோர கடைகளும் இனி டிஜிட்டலில் தான் பணம் பெறவேண்டும். கேஷ் பரிமாற்றத்தை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். அரசுக்கு தேவையான வரியை கொடுக்காமல் சிறுகுறு வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள். இதனால் மத்திய அரசுக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.
தாமரை அலப்பறை தாங்க mudiala.
ஏன் பாட்டியின் சுருக்குப்பை உமக்கு ஞயாபகம் வரலியோ இருபது லட்சத்தில் கடனுக்கானது, வாடகைக்கானது, மின்சாரத்துக்கான செலவுகள் கண்ணனுக்கு தெரியலையா, மனதுக்கு புரியலையா?
அழுக்கை எடுப்பதுதான் வரி. தோலை உரிவதல்ல. வரி கட்டுகிறவனுக்குதான் வலி புரியும்.
வாயால் வடை சுட்டு பிழைப்பு நாட்டின் பிரியன் வடை....
முன்னாள் தொடை நடுங்கி ஆட்சியாளர்களால் தான் நமது ராணுவத்தின் திறமை வெளி வராமல் போய்விட்டது