வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Nantri
விவசாயிகள் விஷயத்தில் கொஞ்சம் தகுதியானவர்களுக்கு தள்ளுபடி செய்வது நல்லது. ஆனால் திமுக அவர்களின் கட்சி ஆளுக்கு மட்டும் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்து விடும் திருடர்கள்.
பிரதமர் 144 கோடி இந்திய மக்களுக்கு எந்த வேறுபாடின்றி தேசத்தலைவர் அதேபோல மாநில முநல்வர் எல்லா மக்களுக்கும் முதல்வர் ஆகையல் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் எர்லா மதத்தவருக்கு அவரவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கூறுவதற்கு தயக்கம் கூடாது இந்துக்களுக்குமட்டும் அவர்களுடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துக்கூறக்கூடாது எனும் வன்மம் காட்டுவது தான் மதச்சார்பற்ற தன்மையோ?
இப்படி தான் சின்ன மாநிலம் டெல்லி அறிவித்த மகளிர் உரிமை தொகை இன்னும் தரவில்லை
விவசாய கடன் கல்வி கடன் தள்ளுபடி செய்ய அரசாங்கம் கடன் வாங்க வேண்டும் ..விவசாயிகள் மானிய விலையில் உரம் விதைகள் இலவச மின்சாரம் வருமான வரி விலக்கு இப்படி நிறைய சலுகைகள். எதிர்க்கட்சிகள் எதார்த்த நிலமையை புரிந்து நடந்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும்
செய்த ஊழலை தள்ளுபடி செய்த கட்சியுடன் சேர்ந்த பிறகு கடன் தள்ளுபடி கிடையாது என்பதை எதிர்ப்பதா?? ஓ மை காட்