வாசகர்கள் கருத்துகள் ( 55 )
கமல் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழ் தான் உலகின் மூத்த மொழி. கன்னடர்கள் அறியாமையில் உளறுகிறார்கள்.
உலக நாயகன் உண்மை தான் கூறுகிறார் தமிழில் இருந்து பிரிந்தது தான் கன்னடம் , தெலுங்கு, மலையாளம்
இந்த கமலா ஹாசன் சொல்வதையெல்லாம் சீரியஸாக எடுத்துகொள்ளவேண்டாம். இவர் பேசுவது அவருக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது. ஒரு எம்பீ சீட்டுக்காக அவர் கூறியதை பெரிதுபடுத்தி அந்த ஆளை பெரிய ஆளாக்க வேண்டாம். பாராளு மன்றத்தில் கன்னி பேச்சு பேசியபிறகு கூட்டாளிகளுடன் ஒரு ஆறு வருடங்கள் கேன்டீனில் தான் இருப்பார். எதாவது சாப்பிட வாங்கி கொடுங்கள் பாவம். மன நோயாளிகளிடம் அன்பாக இருக்க வேண்டும்.
ஐயா சித்தராமையா கன்னட பாஷை சரித்திரம் நீங்கள்தான் சொல்லுங்களேன்.... ஓ உங்களுக்கும் தெரியாதா ?
கர்நாடகா மக்கள் வரலாறு சரியாக அவர்கள் தான் படிக்க வேண்டும் நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் பல மேடையில் அவரே தெரிவித்துள்ளார் முதலில் தோன்றிய ஆதி மொழி தமிழ் என்று கமலஹாசன் அவர்கள் தெரிவித்தது தவறு என்றால் மோடிஜி அவர்களும் தெரிவித்து ஏன் எதிர்க்கவில்லை
கமல் பேசிய வார்த்தை சரிதானே மக்கள்.......
பகுத்தறிவு, அறிவியல் அறிவு இல்லாதவர்கள்........
தமிழக பள்ளிகளில், தாய் மொழியான தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. ஆனால் கர்நாடக பள்ளிகளில், அவர்களின் தாய் மொழியான கன்னடம் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவேதான் நம்மிடம் இல்லாத தாய் மொழி பற்று கன்னடர்களுக்கு அதிகமாக இருக்கிறது. தமிழ் மொழி தான் மூத்த மொழி என அறிந்திருந்தும், தங்களது தாய் மொழியான கன்னடத்தை உயர்த்தி பிடிக்கின்றனர். கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில், தமிழை வைத்து அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்தினார்களே தவிர, தமிழை வளர்க்க ஆக்கப்பூர்வமான முயற்சி எதையும் செய்யவில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்ததாக கூறும் திமுக, தமிழக பள்ளிகளில் தாய் மொழியான தமிழை கற்பது கட்டாயம் என்ற நிலையை ஏன் இதுவரை உருவாக்கவில்லை?
Yes
தமிழ்நாடு பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்படவேண்டும் அதற்கு இடையூறு செய்யும் ஆரிய சமஸ்கிருதம் தமிழ் நாட்டில் முழுவதுமாக தடை செய்யப்படவேண்டும்
மலையாளம் தமிழ் மொழியில் இருந்து தான் வந்தது என்று மலையாளிகள் ஏற்றுக் கொண்டு பெருமைப்படும் போது இந்த குன்னட அற்ப ஆணவ அகங்காரிகள் மட்டும் ஏன் அஞ்சு நடுங்குகிறார்கள்? உண்மையை அறிந்த பிறகும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?
Kamal has split personality some times he speak as an actor sometimes he speak like a politician but another time he speak unnecessarily. In a movie launch you talk like an actor and try to impress the whole some audience. Tamil is superior language no need to prove anything. The world accepted it. If Kannadigas, Telugu or Malayali assume their language is not connected with Tamil let them think. Kamal thought all are like Tamilians. Because Tamilians has no self respect, shame and love for the language. Even in Tamil Nadu politicians and many others insult Tamils and Tamil Language, but you will not see any pro. But in other state people have pride in their language. We invite everybody to our state and keep them in high pedestal.
unnecessarily or like a fool ?