வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சினிமாவை இப்படி மத துவேஷிகள் விமரிசித்து கண்டனத்திற்குரியது.
யாராவது உண்மை பேசினால் அவர்கள் வாயை அடைப்போம் என்பது தானே எங்கள் கொள்கை!
இந்து விரோத கட்சியை இங்கு நாம் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறோம். இந்து விரோத பேச்சிருக்கும் ஒரு படத்தை அனுமதிக்க மாட்டமா? வேறு மாநிலங்களில் நடைபெற்ற போராட்டம் காரணமாக காட்சிகளை நீக்கி இருக்கலாம். இங்கு இந்து மத எதிர்ப்பு பழகிவிட்டது, அதற்கு எதிராக தமிழ்நாட்டில் யாரும் போராடப் போவதில்லை.
BAN the Film
திரைபடத்தை புறக்கணியுங்கள். அதுவே நாம் கொடுக்கும் சிறந்த பதிலடி.
சுப்ரீம் கோர்ட் வரை மிக தெளிவா தீர்ப்பு அளிக்கப்பட்ட விசயத்தில் பிபிசி போன்ற வெளிநாட்டுக்காரன் நம் நாட்டில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கோடு பொய்களை பரப்புகிறான் என்றால், நம் நாட்டுக்குள்ளேயே இருக்கும் புல்லுருவிகளும் அதையே ஏன் செய்யவேண்டும்? இந்த படத்தை பகிஸ்கரிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரித்தவனுக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும். சமீபத்திய நிகழ்வுகளையே இவர்களால் இவ்வளவு திரிபுகள் செய்ய முடியுமென்றால், மற்ற சரித்திர நிகழ்வுகளை இவர்கள் எப்படியெல்லாம் வளைத்திருப்பார்கள்? நாமும் நம்ம பங்குக்கு இனிமே காந்திதான் கோட்ஸேயை கொன்றார்னு ஏதாவது எதிர்மறையா அவுத்துவிடனும்.