வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மன்னர் 2000 கோடியை 5000 ஏழை குழந்தைகளை தத்து எடுத்து மாஸ்டர் டிகிரி வரை நல்ல இன்ஸ்டிடூடில் சேர்க்க வேண்டும்.
இங்கு கிளம்பாக்கம் பஸ் ஸ்டேண்ட் to ரயில்வே ஸ்டேஷன் நடை மேடை அமைப்பதற்கு திமுகவில் இருக்கும் ஒரு நபரின் லேண்ட் 2-3 acre 340 கோடி என்று சொல்ல, இப்போது அந்த வேலை பாதியில் நிற்கிறது. ஆதலால் இங்கு mysore மன்னரை எதிர்த்து கருத்து போடும் அனைவரும் இதையும் சேர்த்து போடவும்.
இந்து மன்னர்கள் பூர்வீக குடிகள். வருவாய் ஈட்டி வள படுத்திய பரம்பரை சொத்து. நிலம் மூலம் அரசு வருவாய் ஈட்டி உரிய பங்கை மன்னர் வாரிசுக்கு ஒப்படைக்க வேண்டும். மன்னர் குடும்ப நிவாரணம் உச்ச மன்ற பதிவாளரின் ஒப்படைக்க கூறியது தவறு. நிவாரணம் நில உரிமையாளர் மன்னர் குடும்பம் அல்லது நில பதிவேடு பராமரிப்பு தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிபதி நிர்வாக முறைகள் அறிந்து தீர்வு காண வேண்டும். அந்நிய ஆங்கிலேயர், நவாப் நில பரிவர்த்தனை தகவல்கள் ஆக்கிரமிப்பு, மிரட்டல் முறையில் ஏற்பட்டது? அவைகள் செல்ல தக்கவை அல்ல. அதன்மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி, தன் பிறந்த நாடுகளுக்கு கடத்தி சென்று விட்டார்கள். நிலமெடுப்பில் இழப்பீடு வழங்க அவசியல் இல்லை.
காசிமணி அவர்களின் கருத்துகளை ரசிப்பேன். இதில் அவரின் கருத்தில் மாறுபடுகின்றேன். அது பரம்பரையாக கிடைத்த மன்னரின் சொத்து. அது எப்படி வந்தது என கேட்கமுடியுமா. ஆற்காடு நவாபு சென்னை பட்டினத்தை 1,000 ரூபாய்க்கு பறங்கியரிடம் விற்றதாக சரித்திரம். ஆக சென்னைப் பட்டினம் அவர்களுக்கு எப்படி வந்தது என கேட்கமுடியுமா? தஞ்சாவூரில் பல இடங்கள் சரபோஜி மன்னர் குடும்பத்தால், நடராஜபுரம், சுந்தரம் நகர் போன்ற இடங்கள், ஏக்கர் 250, 300 ரூபாய்க்கு அக்காலத்தில் விற்கப்பட்டு இருக்கின்றன. சரபோஜி மன்னர், தமிழ் நாட்டை சேர்த்தவர் அல்ல. ஆக தஞ்சாவூர் அவர்களுக்கு எப்படி வந்தது என கேட்கமுடியுமா?
speedy justice for royal family, case takes years for poor and down trodden, colonial mentality of judiciary, they are paid from taxpayers money
கோடிக்கணக்கில் வழக்கிற்கு செலவிட்டால் கோடி கணக்கில் இழப்பீடு பெறலாம் இந்நாட்டில்.ஏழையாக இருந்தால் எந்த நிவாரணமும் இல்லை என நீதி மன்றங்களில் இருந்து துரத்தி அடிக்கின்றனர்.
இந்த தீர்ப்புதான், மற்றவர்களுடைய வழக்குக்கு உதவியாக இருக்கும்.
மன்னர் என்ன ஆட்சியா செய்கிறார் - இவ்வளவு பெரிய தொகை வழங்க?