உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் : பா.ஜ., எம்.பி.க்களுக்கு இல்லையா ?

ராகுல் உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் : பா.ஜ., எம்.பி.க்களுக்கு இல்லையா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்ட 7 எம்.பி.,க்களுக்கு பாக். தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.இந்தியா -பாக்., நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாக்., தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.சமீபத்தில் பதவி விலகிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்., மூத்த தலைவர் சோனியா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழங்களை அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.இந்நிலையில் இன்று(ஆக.,07) பாக்., தூதரகம் சார்பில் பார்லி.,லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல், ராஜ்யசபா எம்.பி. கபில்சிபல், சசிதரூர், உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் பா.ஜ., எம்.பி.,க்கள் ஒருவருக்கு கூட அனுப்பி வைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

M Ramachandran
ஆக 08, 2024 20:32

நன்றாக சாப்பிடட்டும். ராகுலு மூஞ்சியிலேயே சிரிப்பு உற்சாகம்.


metturaan
ஆக 08, 2024 13:08

ஒரு வேளை அவங்க கிட்ட மாம்பழம் பாமக ஏற்கனவே இருக்றதால தரவில்லையோ...


LOGANATHAN THAMBYIAH
ஆக 08, 2024 10:42

குடிச்சிட்டு...


தாமரை மலர்கிறது
ஆக 08, 2024 02:18

நாட்டை விற்க மாங்கா மாமூல்


Natarajan Ramanathan
ஆக 08, 2024 00:26

எப்படியும் ...அனுப்பி வைப்பார்கள்.


Nandakumar Naidu.
ஆக 07, 2024 23:51

தீவிரவாத நாடு இங்குள்ள தேச,சமூக ,ஹிந்து விரோத அரசியல்வாதிகளுக்கு மாம்பழம் அனுப்பியுள்ளது. தீவிரவாதம் தீவிரவாதத்திற்குத்தானே நட்பு பாராட்டும்.


Kalyanaraman
ஆக 07, 2024 22:29

பாக்-சீனா புரோக்கர்களுக்கு மட்டுமே.பப்புவுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா.


அருண் பிரகாஷ் மதுரை
ஆக 07, 2024 22:17

சீனாவுடன் நேரடி ஒப்பந்தம் போட்ட ராகுல் பாக் உடன் மறைமுக ஒப்பந்தம் போட்டு உள்ளார்..அப்புறம் மாம்பழம் வரத்தானே செய்யும்.வங்கதேசத்தில் நடக்கும் கலவரத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கு உண்டான தொடர்பு குறித்து மத்திய அரசிடம் ராகுல் விளக்கம் கேட்டு இருந்தார்..அது பாகிஸ்தான் நாட்டை குற்றம் சாட்டும் நோக்கில் இல்லை போல.ஒரு வேளை உண்மையாக பாகிஸ்தான் நாட்டின் தொடர்பு இருந்தால் அதை இங்குள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பெருமையாக பேசிக்கொள்ள கேட்டு இருப்பார் போல..பிரிந்து சென்ற வங்கதேசத்தை சின்னா பின்னம் செய்த பாகிஸ்தான் என்று துதி பாடி இருப்பார்.


S. Narayanan
ஆக 07, 2024 22:06

மம்பழத்துக்கு பிரதி உபகாரமாக,ராகுல் பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டுடன் கை கோர்த்து,இந்தியாவை பயங்கரவாத நாடாக மாற்றி விட திட்டம்.


r ravichandran
ஆக 07, 2024 22:03

அவர்கள் நாட்டுக்கு விசுவாசியாக இருப்பவர்களுக்கு தான் அனுப்புவார்கள். பிஜேபி கட்சிக்கு எப்படி அனுப்புவார்கள்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி