உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன பீரங்கிகளை ஜம்மு- காஷ்மீர் எல்லையில் சோதனை செய்த பாகிஸ்தான்

சீன பீரங்கிகளை ஜம்மு- காஷ்மீர் எல்லையில் சோதனை செய்த பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பீரங்கி சோதனையை பாக்., நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வளைகுடா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் நீண்ட கால நட்பு நாடான துருக்கியுடன், நம் அண்டை நாடான பாகிஸ்தான், சமீப காலமாக ராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.வளைகுடா நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன், சீன ராணுவ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், எஸ்.எச்., 15 ரக பீரங்கிகள் போன்றவற்றின் சோதனையை, ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே, சமீபத்தில் பாக்., நடத்தியது.துருக்கி ராணுவ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பீரங்கியின் சோதனையையும் பாக்., நடத்தியது. எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ திறன்களை மேம்படுத்துவதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

jayvee
நவ 04, 2024 16:52

சீனாவின் தெருநாய்தான் பாக்கிஸ்தான்.. வேண்டிய பொழுது பிஸ்கட் போட்டு அதை ஏவிவிடுவது.. திங்க ஒன்றுமில்லை என்றால் பாக்கிஸ்தான் குலைப்பதும் வாடிக்கை. அதுபோல இந்த ராணுவ தளவாடங்கள் விஷயமும்.. ஏற்கனவே பாக்கிஸ்தான் சீனாவின் போர் விமானத்தை வாங்கி பாகங்களை ஒன்றிணைது சில பல ஏழை நாடுகளுக்கு விரித்தும் அவைகள் பறக்கும் முன்னரே பழுதானதும் .. அதை சரிசெய்ய தெரியாத இயலாத பாகிஸ்தானுக்கு அந்த நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் நாம் அறிந்ததே .. பச்சையாக சொல்லப்போனால் பாக்கிஸ்தான் சீனாவின் ஆணுறை


Subash BV
நவ 04, 2024 13:31

Why bother. BOTH ARE ROGUE NATIONS. UNFIT TO BE ON EARTH.


KRISHNAN R
நவ 04, 2024 09:43

மல்லை வந்த பின் தொல்லை.. தந்தான். குள்ளன்.... எல் லை யில்.. இளித்து கொல்லை இல் இப்போது தருகிறான்.. புல் லை... புறக்கணிப்போம். இனி அவன் சொல்லை


Kundalakesi
நவ 04, 2024 08:55

இந்தியா எதிராக போர்கிஸ்தான் கு உதவி செய்யும் நாடுகளின் பொருட்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும். பங்களா துணிகளையும் சேர்த்து


nagendhiran
நவ 04, 2024 08:22

சீன பட்டாசே அதன்"தரம் சொல்லும்?


ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 04, 2024 07:52

சீனா தயாரிக்கும் ராணுவ தளவாடங்களின் தரம் எப்படி பட்டது என்று ஏற்கனவே உலகம் அறிந்த ஒன்றாகும் அப்படியிருக்கும் போது அதை சோதனை செய்யும் போது அந்த பீரங்கி குண்டு பாகிஸ்தானிலேயே விழுந்து அவர்களை பீதியில் ஆழ்த்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை