வாசகர்கள் கருத்துகள் ( 7 )
This may be a ploy to give cover to the Terrorists to return to PAKISTAN
ராணுவ வீரர்களுக்கு நன்றி.
The action of indulging gun firing by Pakistan Army is for creating escape routes for terrorists who massacred Indian tourists in Kashmir. We are sure that Indian Army will give a fitting response to Pakistan Army. Cowardice Pakistan
இந்த பாக்கிஸ்தான் கொசு அடிபட்டு சாகும் வரையில் இப்படித்தான் காது அருகில் வந்து ரீங்காரம் இட்டு அலையும்
பையிருப்பில் உள்ள குண்டுகளை இப்படிக் கண்மூடித்தனமாக பயன்படுத்துயபின் அவர்கள் ராணுவத்திடமிருந்து விடுதலை பெற்று வீட்டுகளுக்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர் போலும்!
இந்தியாவில் இருந்து கொண்டு இங்குள்ள உப்பை தின்று இந்தியாவுக்கு எதிராக பேசும் விடியல் மதம் மாற்றி திராவிடனுங்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் ... அவர்கள் பாகிஸ்தான் சென்று அந்த நாட்டை ராமசாமி மண்ணாக மாற்றி விடுவார்கள் ....பிறகு பாகிஸ்தான் தமிழ் நாட்டை போல சமூக நீதி சமத்துவ முன்னேறிய நாடாக மாறி விடும் ....
தேடுதல் வேட்டையை திசை திருப்ப நடத்திய நடக்கிற நாடகம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தவும். தீவிரவாதிகளை பொசுக்கிவிட்டு எல்லையில் வாலாட்டும் வால்களை நறுக்கலாம்.