உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்பால் வரம்பில் பிரதமர் கிடையாது

லோக்பால் வரம்பில் பிரதமர் கிடையாது

புதுடில்லி : மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லோக்பால் சட்டவரம்பில் பிரதமர் பதவியில் நீடிக்கும் வரை வர மாட்டார் என கூறப்பட்டுள்ளது. லோக்பால் சட்டவரம்பில் அமைச்சர்கள், குருப் ஏ அதிகாரிகள் வருவார்கள் எனவம் கூறப்பட்டுள்ளது. பார்லிமென்டில் நடக்கும் நடவடிக்கைகளுக்காக எம்.பி.,க்கள் லோக்பால் சட்ட வரம்பில் வரமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை