உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா- குவைத் உறவு மேலும் வலுப்படும்; பிரதமர் மோடி உறுதி

இந்தியா- குவைத் உறவு மேலும் வலுப்படும்; பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச.,21) குவைத் புறப்பட்டு சென்றார். 'இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று (டிச.,21) பிரதமர் மோடி குவைத் புறப்பட்டு சென்றார். கடந்த 43 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் குவைத் செல்வது இதே முதன்முறை. இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமிற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிடுகிறார். குவைத் வாழ் இந்தியர்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்றும், நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன், அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
டிச 21, 2024 14:14

விரைவில் ராணுவ தளவாடம் வாங்கப் போறாங்க.


vivek
டிச 21, 2024 13:51

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறும் ஒருவருக்கு பொங்கல் வாழ்த்து கூற மனமில்லை...


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 21, 2024 13:01

மோடி அவர்களே இவர்கள் முஸ்லீம் பரவாயில்லையா , எங்கிருந்து எடுத்தால் என்ன காசு முக்கியம் , மீன் வியாபாரி தட்சிணை போட்டாலோ வேண்டாம் என்றா சொள்ளுகிறோம்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 14:53

வாழும் நாட்டுக்கே துரோகம் செய்பவர்களைத்தான் மோடிக்கு பிடிக்காது .... மற்ற அனைவரையும் மோடி அரவணைப்பார் ....


V வைகுண்டேஸ்வரன்
டிச 21, 2024 12:54

இஸ்லாமியரை "மூர்க்ஸ்" என்று எழுதும் பாஜக கொத்தடிமைகள் ஏன் இருக்காங்க?? "குவைத் மூர்க்ஸ் ராஜ்யம், உறவு வேண்டாம்" என்று எழுதுங்க பார்க்கலாம்???


ghee
டிச 21, 2024 13:49

அய்யா,இந்த சிண்டு முடியிற வேலை எல்லாம் பண்ணாதீங்க...குண்டு வச்சு கொல்றவங்களைதன் மூர்க்ஸ் என்கிறோம்....அவர்களுக்கு முட்டு கொடுபவர்களை கொத்தடிமைகள் என்கிறோம்....இதிலே நீங்க யாரு பக்கம்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 14:50

குவைத் மூர்க்கர்களையா குடிமகன்களாகக் கொண்டுள்ளது ???? நமது நட்பு நாட்டை ஏன் மத வெறி கொண்டு பேசி அவமதிக்கிறீர்கள் ????


Anand
டிச 21, 2024 15:35

மூர்க்கன் என்பது, உண்ட நாட்டிற்கு ரெண்டகம் நினைப்பது, மூளையே இல்லாமல் வதவெதவென்று பிள்ளைகளை பெற்று அவைகளை தீவிரவாதத்திற்கு அனுப்புவது, தான் வாழும் இடத்தில் அவனும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் வெறிபிடித்து திரிவது...... தன்னோட உண்மையான அடையாளத்தை மறைத்து போலி பெயரில் இழிவாழ்க்கை நடத்துவது. ..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 21, 2024 11:19

அங்கே பணத்தைச் சுருட்டிக்கொண்டு கேரளாவுக்கு சமீபத்தில் தப்பி வந்த சேட்டன்மார்களை குவைத்திடம் ஒப்படைங்க சாரே ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை