உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: புறப்பட்டார் பிரதமர் மோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கானா, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.கானா, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக, ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டுக்கு இன்று செல்கிறார். 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு, டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டுக்கு செல்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uy06mngg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரேசிலுக்கு ஜூலை 5ம் தேதி செல்லும் மோடி, 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இறுதிக்கட்டமாக, நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அவர் ஜூலை 9ம் தேதி டில்லி திரும்புகிறார்.டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அடுத்த சில நாட்களில், கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். நமீபியா பார்லிமென்டில் உரையாற்றுவது ஒரு மரியாதையாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்பாவி
ஜூலை 02, 2025 18:25

மெடல் உண்டா?


vivek
ஜூலை 02, 2025 21:22

உன் வீட்டு பசங்க மெடல் வாங்குவாங்களாக அப்பாவி.....


J.Isaac
ஜூலை 02, 2025 21:52

8500 கோடி விமானத்தில் தானே?


N Sasikumar Yadhav
ஜூலை 02, 2025 16:03

மதமாற்ற வியாபாரம் செய்ய முடியாதவன் மற்றும் சட்டவிரோத வியாபாரம் செய்ய முடியாதவனும்தான் மோடிஜீயை திட்டுகிறான்


ManiK
ஜூலை 02, 2025 11:43

தன் வாழ்க்கைய பாரத நாட்டுக்காகவும், தேச சேவைக்காகவும் கொடுத்து வைத்தவர்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 02, 2025 13:54

அரசியல்வாதியென்றல் லஞ்சம் வாங்கவேண்டும் ..ஊழல் செய்ய வேண்டும் அது தானே வழக்கம் ...மோடி லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறார்.. அவர்க்கு குடும்பம் இல்லை தேவைகளும் இல்லை எங்கள் கழக தலைவர்கள் அப்படியா ? ...


Apposthalan samlin
ஜூலை 02, 2025 10:39

கொடுத்து வைத்த மகாராசா இவருக்கு பொருந்தும்


ராஜாராம்,நத்தம்
ஜூலை 02, 2025 11:06

நீ இங்கு இருந்து கொண்டு வயிறு எரிவதற்கு பதில், பேசாமல் வாடிகனுக்கு போய் விடலாமே!


guna
ஜூலை 02, 2025 11:19

அவர் கொடுத்து வைத்தவர்...


Kumar Kumzi
ஜூலை 02, 2025 12:41

பேசாம வட்டிகானுக்கு ஓடிரு


saiprakash
ஜூலை 02, 2025 13:49

நீ யாருடா வாடிகனுக்கு போ ,பாகிஸ்தானுக்கு போ அப்படீன்னு சொல்றதுக்கு இந்த இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தெரியுமா, உங்களமாதரி சுதந்திரத்துக்குகாக துரும்பைக்கூட கிள்ளிப்போடாத....


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 02, 2025 14:18

இது வேற்றுமையில் ஒற்றுமை அல்ல ஒட்டு மொத்த ஒற்றுமைக்கும் வேட்டு வைப்பது ஓரமா போ அங்கிட்டு...


J.Isaac
ஜூலை 02, 2025 21:51

வாடிகன்காரன் வந்து கல்வி கண்ணை திறந்தினால் தான் நீங்கள் எழுத முடிகிறது. இல்லையென்றால் இன்னும் கைநாட்டாக இருந்திருப்பீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை