உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ

ஒடிசாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வரம்: ஒடிசா வந்துள்ள பிரதமர் மோடி இன்று மெகா ரோடுஷோ நடத்தினார். எழுகட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில்இது வரையில் மூன்று கட்டங்களாக தேர்தல் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில் இரு நாள் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று (மே.,10 ம் தேதி) ஒடிசா வந்தார். அவரை பா.ஜ.,வினர் வரவேற்றனர்.பின்னர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பா.ஜ, தலைமை அலுவலகம் உள்ள ராம்மந்திர் வாணிவிஹாரி வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தினார். இதில் சாலையில் இரு புறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Syed ghouse basha
மே 11, 2024 15:33

ஒரிசாவில் ரோடு ஷோவில் மக்கள் எழுச்சி இல்லையாமே?


g.s,rajan
மே 10, 2024 22:29

நம் நாட்டில் மக்களையும் தெருவில் நிற்கவைத்து விட்டார்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை