உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரம் வந்துருக்கு!; மகிழ்ச்சி வெள்ளத்தில் பரூக் அப்துல்லா பேட்டி

10 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரம் வந்துருக்கு!; மகிழ்ச்சி வெள்ளத்தில் பரூக் அப்துல்லா பேட்டி

ஸ்ரீநகர்: '10 ஆண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில், மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக நடந்தது. இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி தான் முன்னிலை வகிக்கிறது. தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

அதிகாரம்

இந்நிலையில், நிருபர்கள் சந்திப்பில், பரூக் அப்துல்லா கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை வெளியே கொண்டு வர முயற்சிப்போம். ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

மாநில அந்தஸ்து

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டு வரும் முயற்சிக்கு இண்டியா கூட்டணி கை கொடுக்கும். காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்வராக தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Lion Drsekar
அக் 09, 2024 20:22

கல்லடிக்கும் 1990 க்கும் தயாரக இருங்கள் வந்தே மாதரம்


M Ramachandran
அக் 09, 2024 12:18

மக்கள் பணத்தை தின்னும் நரி கூட்டம் எக்காளம்


sivakumar Thappali Krishnamoorthy
அக் 09, 2024 11:10

70% துலுக்கர்கள் ..காஷ்மீர் எல்லையில் இன்னும் பதற்றம் அதிகரிக்கும்


Rpalnivelu
அக் 08, 2024 22:54

இந்த கேடு கெட்டவரால்தான் காஷ்மீர பண்டிட்டுகள் அவர்களுடைய சொந்த மண்ணிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டார்கள். அவர்களுடைய லட்சம் மற்றும் கோடிகணக்கான சொத்துக்கள் பிடுங்கப்பட்டன. இப்ப இவர் கைல ஆட்சியை கொடுத்தால் எதையும் செய்வார். ராகுல் ராஜீவ் பெரோஸ் கானுக்கு எதை பத்தியும் கவலையில்லை. பட்டயாவுக்கு பறந்துருவார்....


RAJ
அக் 08, 2024 21:58

அட பாவமே, காஷ்மீர் மக்களுக்கு வந்த சோதனை ... சரி விடு.. இருந்தா நாட்டுக்கு...இல்லாட்டா சாமிக்கு...


M Ramachandran
அக் 08, 2024 20:13

உங்கள் மகிழ்ச்சி உங்கள் ஆட்சி நித்திய காண்டம் பூர்ண ஆயுசு. கட்டு மூட்டையில் எலி அமெரிக்கா ஏஜெண்ட்


M Ramachandran
அக் 08, 2024 20:10

பரூக் அடையாத மகிழ்ச்சியை...பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் நல்லது


தமிழ்வேள்
அக் 08, 2024 19:53

ஃபரூக்.... பார்த்து சூதானமா இருந்துக்க... பழைய ஜம்மு காஷ்மீர் இப்போது இல்லை..டம்மி சட்டமன்றம்தான்.. குண்டு வைக்க முடியாத கடுப்பில் உன்னுடைய பாகிஸ்தான் பங்காளி உங்களையே போட்டு தள்ளி விடப் போகிறான்...பீ கேர்புள்...ஓகே..


spr
அக் 08, 2024 19:33

மக்கள் மறுபடியும் தவறு செய்கிறார்களோ என்ற எண்ணம் வலுப்பெறுகிறது தெற்கிலும் ஓரளவு வடக்கிலும் அந்த மாநிலத்து தலைவர்கள் என்ன தவறு செய்தாலும், அவர்களை ஏற்போம் எங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்று அந்தந்த மாநில மக்கள் நினைக்கிறார்கள் போலும் இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் இறையாண்மை கேள்விக் குறியாகும். ஊழல் அதிகரிக்கும்


s sambath kumar
அக் 09, 2024 14:11

மேற்படியானுங்க வேறு யாருக்கும் ஒட்டு போட மாட்டானுங்க. மோடிக்கு நன்றி சொல்ல வக்கில்லை .இவர் பாகிஸ்தான் ஏஜென்ட். மோடியும் அமித் ஷாவும் தீவிரவாதத்தை ஒடுக்கலைன்னா, இவர் பதவிக்கு வரவே முடியாது. போன தடவை இவர் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதம் கட்டுக்கடங்காமல் இருந்தது.


என்றும் இந்தியன்
அக் 08, 2024 17:44

காங்கிரஸ் நின்றது 23 இடத்தில் ஜெயித்தது 6 ல் என்ன ஒரு வெற்றி மிக மிகப்பெரிய வெற்றி என்ன ராவுல் வின்சி சரிதானே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை