வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எதனால் பஙகு சந்தை குறைகிறது டாலர் எதிராக ரூபாய் பணம் மதிப்பு குறைகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு பேசவேண்டும். உலகம் அறியாத ஜீவன்கள்
வாழ்க பாரதம் வளர்க பாரதம்.
மோடி, நைஜிரியா வுக்கு போனா என்ன, உகாண்டா வுக்குப் போனா என்ன? எந்த விதத்திலும் இந்தியாவுக்கோ, especially தமிழ் நாட்டுக்கோ காலணா பிரயோஜனம் இல்லை. திராவிடர்களுக்கு எதுக்கு காய்ச்சல்? பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாஜக தமிழ் நாட்டில் வரவே முடியாது. இன்னும் 10, 12 நாளில் full காமெடி என்டெர்டைன்மெண்ட்வேற வருதாம். செமயா டைம் பாஸ் ஆகும் னு அவனவன் ஜாலியா இருக்காங்க.
நல்லா புலம்புங்க.. . எங்களுக்கு அவர் எங்கு போனால் என்ன, இதுவரை சாப்பாடு கிடைக்குது, பெட்ரோல் கிடைக்குது, எங்கே வேண்டு மானாலும் சென்று வர முடியுது. எல்லா பொருளும் கிடைக்குது. நிம்மதியா இருக்கு. பாவம் உங்களை உங்க ஆண்டவர்தான் நிம்மதியாக இருக்க வைக்கணும் .நாங்களும் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோம். வயிறு பற்றி எரிந்து உடலை கெடுத்து கொள்வதுதான் உங்களுக்கு இனி உங்க வாழ்நாள் முழுதும் என்றால் யார் என்ன செய்ய
மஹா ஜார்கண்ட் எலெக்ஷன் சுற்று பயணம் முடிஞ்சுடுச்சி, இப்போ உலக சுற்று, inflation வரலாறு காணாத உச்சம், இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி, வேலை இல்லை, விலை வாசி உயர்வு, பங்கு சந்தை கடும் வீழ்ச்சி, பொருளாதாரம் சரிவு,எதுவும் இவருக்கு கவலை இல்லை
பாரதப் பிரதமர் எல்லா நாடுகளுக்கும் போகிறார், தமிழ்நாட்டுக்கு மட்டும் வரமாட்டாரா? தேர்தல் வந்தால் மட்டும் தான் இங்கு வருவாரா?
எங்கு சென்றால் உங்களுக்கும் பலன் கிடைக்குதோ அங்கு செல்கிறார். ரஷ்யா சென்றார் , இன்று உங்களுக்கு பெட்ரோல் கிடைக்குது. குடும்பத்துடன் உல்லாச பயணம் செல்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது நீங்கள் தமிழகத்தை மனதில் வைத்து இருப்பதால் .இன்றும் இரண்டு வருடங்கள் அப்படிதான் எறியும்.
விடியாத அரசர் முதலீட்டு உதவிகேட்டு பல நாடுகளுக்கு சென்றார். மத்திய அரசிடம் உதவி கேட்க மாட்டாரா? அவ்வாறு உதவி கேட்டால் மத்திய அரசு கணக்கு கேட்குமே என்ற பயமா?
என்னது நைஜிரியாவில் அயலக அணியின் விவாகாரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தமா... திராவிடர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்ல டைபாயிடு கூட வரலாம் - சில வாரங்களில் அண்ணாமலை வேறு திரும்ப வருகிறார்.