உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் ஆதரவு பேரணி

காலிஸ்தான் ஆதரவு பேரணி

'சீக்கியர்களுக்கு நீதி' என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரிவினைவாத அமைப்பு, காலிஸ்தான் பிரிவினைவாதக் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுகளில் சட்டப்பூர்வமற்ற வாக்கெடுப்பை விரைவில் நடத்த உள்ளது. கனடாவின் ஒட்டாவாவில் நடத்தப்பட உள்ள பொது வாக்கெடுப்பு ஆதரவு திரட்டுவதற்காக, அந்நாட்டின் மான்ட்ரியல் நகரில் காலிஸ்தான் ஆதரவு குழுவினர் 500 கார்கள் அடங்கிய பேரணியை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை