வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தென்காசி தனி மாவட்டமாக பிரிந்த பிறகு தென்காசி தான் ஆனால் கேடுகெட்ட திராவிடிய விஷ ஆட்சியினால் கனிமவளக்கொல்லை ராட்சச லாரினால் மட்டற்ற மாசு அடைந்துவிட்டோம் காசி விஸ்வநாதர் மனது வைத்து மண்ணயும் மலையயும் காப்பாற்றவேணும்
இரத்த வாடை உள்ள காற்றுதான் மாசு இல்லாத காற்றா? நெல்லையில் அந்த காற்றுதான் அதிகமாக உள்ளது
காற்றுக்கென்ன வேலி என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது...
காற்றுக்கென்ன வேலி... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது...
நெல்லை... தாமிரபரணியையும் .மண்ணையும் களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.பொதுவாக எந்த நதியிலும் சாக்கடை கலந்து விட்டு பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் மனிதர்கள் .
The Central Pollution Control Board CPCB has released the la Air Quality Index AQI data As on January 9, 2025 - Best and cleanest air quality. Rank City State AQI Prominent Pollutant 1 Tirunelveli Tamil Nadu 33 PM10 2 Naharlagun Arunachal Pradesh 43 PM10 3 Madikeri Karnataka 44 PM2.5 4 Vijayapura Karnataka 47 PM10 5 Thanjavur Tamil Nadu 47 PM10 6 Koppal Karnataka 55 PM2.5 7 Varanasi Uttar Pradesh 55 PM2.5, PM10 8 Hubballi Karnataka 56 PM2.5, CO 9 Kannur Kerala 56 PM10 10 Chhal Chhattisgarh 56 PM10 Top 10 cities in India with the most polluted air and worst AQI in 2025 Rank City State AQI Prominent Pollutant 1 Delhi Delhi 357 PM2.5 2 Ghaziabad Uttar Pradesh 332 PM2.5 3 Byrnihat Meghalaya 303 PM2.5 4 Chandigarh Chandigarh 302 PM2.5 5 Hapur Uttar Pradesh 287 PM2.5 6 Dhanbad Jharkhand 277 PM10 7 Baddi Himachal Pradesh 276 PM2.5 8 Greater Noida Uttar Pradesh 270 PM2.5 9 Kunjemura Maharashtra 269 PM10 10 Noida Uttar Pradesh 259 PM2.5
விடியாத விடியலின் திராவிஷ மாடல் சிங்கார சென்னை ஒலகத்துலேயே மொதலிடமா தெளிவா சொல்லுங்க ஸார் விடியல் நைனாவுக்கு கோவம் வரும்ல ஹீஹீஹீ
ஆனால் அதிகமான தூசு மாசுமாசுனா மாஸ் illa இருக்குற கட்சி தீயமுக்க மா சுப்ரமணியம் மன்னிக்க
அதிகபட்ச AQI, அதாவது PM2.5, PM10 ஆகியவற்றில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது ....
அதிக வாகனப்புழக்கம், ஆபத்தான தொழிற்சாலைகள் இல்லாததுதான் காரணமாக இருக்கும் .....