வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஓட் போடும் நடைமுறையை நன்கு அறிந்தவர்கள் இவர் கதறலை கேட்டு தலையில் அடித்து கொள்வார்கள். ராஜ்ய சபாவுக்குக்கூட எங்க ஓட் போடணும்னு தெரியாதவர்.
கடைசி வரை நீ நல்லா கதறி கிட்டே இரு பப்பு.
பப்பு வின் கதறல் அருமை பெருமை இனிமை. ஹா ஹா ஹா...
ஹைட்ரஜன் குண்டு வெடிக்கும் இவன் ஆசனதில் இருந்து அவ்வளவுதான் இவனால் முடியும் இவன் மைக் பிடிச்சு பேசினாலே... இது வேறயா
கருநாடகத்தில் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் என்பதற்கு பெங்களூரு சாலைகள் சாட்சி ஒரு மாதம் முன்பு போடப்பட்ட சாலைகளும் பல்லை இளிக்கின்றன ராகுல், சோரி என்ற பொருளின் பதத்தை உங்களின் ஆட்சி வெகு எளிதாக வெளிக்காட்டுகிறது. சசிகாந்த் செந்தில் டீம் செய்த ஊழ்வினையால் இன்று கருநாடக மக்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்
இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து தேர்தல்களுக்கு முன்னர் வாக்காளர் சேர்ப்பு அறிவிப்பு கொடுத்து பின்னர்தான் தேர்தல் நடத்துகிறது. மாவட்ட கலெக்டர் வாக்குஅளிப்போர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளிடம் அளிக்கிறார். உடனடியாக சரிசெய்யமுடியும். முன்னர் தூங்கிவிட்டு பின்னர் கதறினால் எவர் என்னசெய்ய இயலும்
இந்த ஜோக்கர் மிகவும் விரக்தியடைந்துள்ளார். தான் ஒருபோதும் பிரதமராகவோ அல்லது பிரதமர் வேட்பாளராகவோ வரமாட்டேன் என்று அவருக்குத் தெரியும். அதனால் நாளுக்கு நாள் அவர் தனது விரக்தியைக் காட்டி வருகிறார். இந்த பொய்யான அறிக்கைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டால், அவர் அனுதாபத்தைப் பெற முடியும் என்பது அவருக்குத் தெரியும்.
உலக மகா பொய்யன் இந்த பப்பு என்கிற ராகுல். இப்ப ஒரு ரெண்டு மாசம் டூர் போவார் பாருங்களேன். இந்தியாவுக்கு உதவாத ஒருவர்.
Expose& Eliminate this Divisive-Destructive ForeignAgent AntiNation AntiNativePeople Dreaded Conspirator Gangs
ராகுல் காந்தி சொல்வது அபத்தம். பொய் செய்தி பரப்புபவர்கட்கு கடுமையான தண்டனை தற்போது இல்லை. அதை சாதகமாக வைத்துக்கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடுகிறான். நாடு கடத்தப்பட வேண்டும் குடும்பத்துடன்.
சரி, அவர் சொல்வது அபத்தம், மடியில் கணம் இல்லை என்றால் யாருக்கு பயப்படணும். இந்த தேர்தலில் ஒட்டு சீட்டுப்பயன்படுத்தலாமே.