உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாழ்க அரசியலமைப்பு என்று கூறி எம்.பி., பதவியேற்ற ராகுல்; சர்ச்சையை ஏற்படுத்திய ஓவைசி

வாழ்க அரசியலமைப்பு என்று கூறி எம்.பி., பதவியேற்ற ராகுல்; சர்ச்சையை ஏற்படுத்திய ஓவைசி

புதுடில்லி: ரேபரேலி தொகுதியிலிருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், லோக்சபாவில் பதவியேற்பின்போது 'வாழ்க அரசியலமைப்பு' என்ற கோஷமிட்டார். ஐதராபாத் தொகுதி எம்.பி., ஓவைசி பதவியேற்பின்போது 'வாழ்க பாலஸ்தீனம்' என முழங்கியது சர்ச்சையாகியுள்ளது.18வது லோக்சபா தேர்தலில் வெற்றிப்பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இன்று (ஜூன் 25) வரிசையாக பதவியேற்றனர். சிலர் உறுதிமொழி எடுத்துக்கொண்டதும் ஒவ்வொரு விதமாக முழக்கங்களை எழுப்பினர். ரேபரேலி தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல் கையில் அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவியேற்றுக்கொண்டார். உறுதிமொழி படிவத்தை வாசித்து முடித்ததும் 'ஜெய்ஹிந்த், ஜெய் சம்விதான் (வாழ்க அரசியலமைப்பு)' என்று முழக்கமிட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3w135tqk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐதராபாத் தொகுதியில் வென்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கமிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் வாழ்க பாலஸ்தீனம் என முழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓவைசி, ''ஒவ்வொருவரும் பல விஷயங்களை கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் எனக் கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் உள்ள விதியை காட்டுங்கள்'' என்றார்.

எதிர்ப்பு

ஜெய் பாலஸ்தீனம் என்று ஒவைசி கோஷம் எழுப்பியதற்கு, மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்தனர். இது தொடர்பாக கிரண் ரிஜ்ஜூ கூறியதாவது: பாலஸ்தீனம் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. பதவியேற்பின் போது வேறு நாட்டை வாழ்த்தி கோஷம் போடுவது சரியானதா? அதற்கு விதிகளில் இடம் உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்? இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

தனா
ஜூன் 26, 2024 14:00

இத்தாலி இளவரசர்!!!


Nambiraj T
ஜூன் 26, 2024 11:55

ஓவைசி சோறு உப்பு தின்றது வாலாட்டும் பாலஸ்தீனத்திற்க்கு நல்ல நன்றி


krishnamurthy
ஜூன் 26, 2024 10:11

இந்த ஜென்மங்களை அவர்கள் விசுவாசம் காட்டும் இடத்திற்கு விரட்ட வேண்டும்


Bhaskaran
ஜூன் 26, 2024 08:32

கையில் கயிறு சந்துரு கவனிக்க


p.s.mahadevan
ஜூன் 26, 2024 07:43

ஒருவர் அரசியல் அமைப்பை சீர் குலத்தை வம்சத்தை சேர்ந்தவர் மற்றவர் இந்தியாவின் எதிரி. இந்தியா உருப்பிட்டது போல் தான்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 22:02

தாய்லாந்து க்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்திருக்கலாம் .


Alagusundram KULASEKARAN
ஜூன் 25, 2024 21:57

ராகுல் காந்திக்கு எமர்ஜென்சியை ஞாபக படுத்த வேண்டும் சோனியாவுக்கு மறதி அதிகமாகி விட்டது


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 21:41

ஒவைசி காசா சென்று இஸ்ரேலுக்கு எதிராகப் போரிடலாமே ?


Murugesan
ஜூன் 25, 2024 21:41

இத்தாலிய அந்நிய கைக்கூலி பப்பு மண்டையில மூளையற்றவர் இப்டி கூட்டணி பக்கா அயோக்கியனங்க மக்களை,ஏமாற்றி பிழைக்கிற கேவலமான அயோக்கியர்கள் இரண்டு மதவாத சைத்தான் சக்திகளின் பங்காளிகள்


ganapathy
ஜூன் 25, 2024 20:18

இதவச்சு இவருக்கு முஸ்லிம்கள் ஓட்டு போடட்டாலும் போடலாம்...ஏன்னா ஒரே உம்மா பசங்களாத்சே...இவங்களுக்கு வரி கட்டாம சோறு கறி இங்க துண்ணணும் ஆனா விசுவாசம் காட்டி வாலை மட்டும் பாக்கிஸ்தான் சீனா பாலஸ்தீனத்தை பாத்து ஆட்டணும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ