உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை வெள்ள பாதிப்பு : அமித்ஷாவை சந்திக்கிறது தமிழக அனைத்துக்கட்சிக்குழு

மழை வெள்ள பாதிப்பு : அமித்ஷாவை சந்திக்கிறது தமிழக அனைத்துக்கட்சிக்குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக அனைத்துக்கட்சிக்குழு நாளை மறுநாள் (ஜன.13) மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிப்பு, தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண நிதியை வழங்கிட வலியுறுத்தி தமிழக அனைத்துக்கட்சிக்குழு வரும் 13-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது. இதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ