உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோயில் வாயிலை அலங்கரிக்க போகும் யானை, சிங்கம்

அயோத்தி ராமர் கோயில் வாயிலை அலங்கரிக்க போகும் யானை, சிங்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் நுழைவு வாயிலின் முகப்பு பகுதியில் பெரும் மெகா சைஸ் கொண்ட சிலைகள் நிறுவப்பட உள்ளது. இதில் ஹனுமன், யானை, சிங்கம் , கருடபகவான், போன்ற அழகு சிலைகள் அலங்கரிக்க உள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fmfh77n3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சிலைகள் கிரானைட், மார்பிளுக்கு பேர் போன ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிங்க் வண்ணத்தில் மிளிரும் இந்த சிலைகள் பார்ப்பவர்ளை பிரமிக்க வைக்கிறது.இன்னும் இது போன்ற வண்ண சிற்ப ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர்கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன., 22ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

SUBBU,MADURAI
ஜன 05, 2024 20:17

Only 17 days Left Jai shree Ram????


Srprd
ஜன 05, 2024 14:21

Sri Rama Rama Ramethi Rame Rame Manorame


Kanagaraj M
ஜன 05, 2024 09:49

கற்பனையை உண்மையாக்க முடியும் அல்லது உயிர்ப்பிக்க முடியும்.


Sathyasekaren Sathyanarayanana
ஜன 06, 2024 03:30

கனகராஜ் கற்பனை என்று எத்தனை கூறுகிறாரோ?


sahayadhas
ஜன 05, 2024 09:42

தஞ்சாவூர் பக்கம் வருமா?


சந்திரன்,போத்தனூர்
ஜன 05, 2024 13:23

உன் வேளாங்கண்ணி மாதா தஞ்சாவூர் பக்கம் வருமா அதைச் சொல்லு முதலில்..


Sabari
ஜன 06, 2024 08:49

It will not come until


மேலும் செய்திகள்





புதிய வீடியோ