உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி குறித்த காங். விமர்சனம்; குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

ஜனாதிபதி குறித்த காங். விமர்சனம்; குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜனாதிபதி சோர்வு அடைந்ததாக சோனியா தெரிவித்த கருத்துக்கு குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. பார்லி. கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தொடக்க உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் வழக்கமான முறையில் அவரின் உரை குறித்து காங்கிரஸ் மாஜி தலைவர் சோனியாவிடம் கருத்துக் கேட்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0o5z669g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதில் அளித்த அவர், ஜனாதிபதி இறுதிப்பகுதியை வாசிக்கும் போது சோர்வு அடைந்துவிட்டார், பேசமுடியவில்லை, பாவம் என்று கூறி இருந்தார். சோனியாவுக்கு ஆதரவாக ராகுலும் கருத்துகளை வெளியிட்டு இருந்தார். காங்கிரசின் இந்த கருத்துகள் இழிவானது என்று பா.ஜ., கடும் விமர்சனம் செய்திருந்தது. இந் நிலையில் சோனியாவின் கருத்துக்கு ஜனாதிபதி மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது; உரையின் போது ஜனாதிபதி சோர்வு அடையவில்லை. காயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி சோர்வு அடைந்துவிட்டார், அவரால் பேசமுடியவில்லை என்று கூறி இருந்தனர். பார்லியில் ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை. விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு ஜனாதிபதி பேசிய உரை சோர்வை தராது. இவ்வாறு அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
பிப் 01, 2025 08:40

அமெரிக்காவுல ட்ரம்ப்பையே முட்டா ள்னு பப்ளிக்கா பேசற அளவுக்கு பேச்சுரிமை ஜனநாயகம் இருக்கு. இங்ஜேருந்து அடிக்கடி பறந்து போயிட்டு பேசிடு வர்ரவங்க தெரிஞ்சுக்கட்டும்.


Bhakt
ஜன 31, 2025 22:02

சோனியாவா? யாரது? ஒ..பப்பூஜி மதர் மைனோஜீயா ?


N.Purushothaman
ஜன 31, 2025 18:37

சோனியால்லாம் ஒரு ஆளுன்னு அதுகிட்ட போயி கேள்விகேக்கறாங்க பாருங்க அதுவே கொடூர பாவம் ...


sankaranarayanan
ஜன 31, 2025 18:22

இந்தியாவில் அரசியல் கட்சிகள் இன்னும் நாகரிகம் அடையவில்லை என்றுதான் தெரிகிறது. ஜனாதிபதி இறுதிப்பகுதியை வாசிக்கும் போது சோர்வு அடைந்துவிட்டார், பேசமுடியவில்லை, பாவம் என்று கூறிய சோனியாவுக்கு ஆதரவாக ராகுலும் கருத்துகளை வெளியிட்டு இருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது மாநில ஆளுநரை ஆளும் கட்சியினர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் அதே போன்று மத்தியில் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்றமே முன் வந்து இவர்களை எச்சரிக்கை வேண்டும் மிகவும் மட்டமான அரசியல் செய்து ஆதாயம் பெற நினைக்கிறார்கள் ஜனாதிபதியும் ஆளுநரும் இவர்களின் கைப்பிள்ளை இல்லை என்பதை முதலில் தெரிந்துகொண்டு கண்ணியத்தை கடைபிடிக்கவேண்டும் இல்லையேல் இதுபோன்று பேசும் யாராக இருந்தாலும் அவர்கள் பதவியை இழக்க வழி வகுக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஜன 31, 2025 17:56

அடிக்கடி சிகிச்சைக்காக அன்னிய பயணம் செல்லும் சோனியா கையில்தான் கட்சியே உள்ளது என்பது நினைவிருக்கிறதா? ஆங்கிலேயர்கள் துவக்கிய கட்சிக்கு வெள்ளைத்தோல் நிறவெறி இருந்தால் எதிர்பார்க்க கூடியதுதான்.


GMM
ஜன 31, 2025 17:42

ஜனாதிபதி அவர்கள் சோர்வு அடைந்தாலும், சுறுசுறுப்பு மிகுதியாக இருந்தாலும் சோனியா, ராகுல் கூட்டம் விமர்சனம் செய்வது நாட்டின் குடிமக்கள் அனைவரையும் விமர்சனம் செய்வதற்கு சமம். இப்படி தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதி பற்றி விசாரணையில் விமர்சிக்க துணிவு உண்டா?


Kannan Iyer
ஜன 31, 2025 17:37

இது தவறான கருத்து. அதிருப்தி தெரிவித்தது என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்க வேண்டும் விளக்கம் அளிக்க தேவையே இல்லை


அப்பாவி
ஜன 31, 2025 17:37

சோர்வடைந்தால் தப்பில்லை அதைச் சொன்னதால்தான் தப்பு. புரியுது.


Ganapathy
ஜன 31, 2025 17:59

ஆமாண்டா


veera
ஜன 31, 2025 20:40

உன் பாஞ்ச.லட்ச மரமண்டைகு புரியனும் இல்ல


kumar
ஜன 31, 2025 17:17

congress ஒழிய வேண்டும்... அப்போது தான் நாடு முன்னேறும்


vbs manian
ஜன 31, 2025 17:14

மேல் தட்டு அதிகார வர்க்கத்தின் அகம்பாவம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை