வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Our political netas never respect the law of the land. Majority of the political party cadres are highly selfish looters of the public wealth, they act as business peoples
ragul also arrest and put in the jail for harassment case
HARM ஆத்மி.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளை விலங்கிட்டு அழைத்துச் செல்வது சட்டவிரோதம் என்ற தீர்ப்பு நமது நாட்டில் மட்டுமே உள்ளதும் இந்த சம்பவத்திற்கு ஒரு காரணம்.
இந்த மாதிரியான ஆளுங்களுக்கு தான் போலீஸ்காரங்க கேட்டவுனே துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்குறானுங்க. இவனுக்கு லைசென்ஸ் கொடுத்த போலீஸ்காரங்க இவனோட துப்பாக்கியிலேயே சாகட்டும்.
ஆஹா வேலையை ஆரம்பிச்சுட்டாங்கைய்யா? நாய் வாலை நீமிர்த்த முடியாது என்பது திண்ணமாயிடிச்சி.