உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு; ஆர்.ஜி.பி.எஸ்.ஐ., நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு; ஆர்.ஜி.பி.எஸ்.ஐ., நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ., நிறுவனம் ஓசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்ய, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் தொழில் முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளன. மேலும் சில நிறுவனங்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகின்றன.இந்நிலையில், இன்று (செப்டம்பர் 13) முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவின் ஆர்.ஜி.பி.எஸ்.ஐ., நிறுவனம் ஒசூரில் ரூ.100 கோடி முதலீடு செய்கிறது. ஓசூரில் மேம்பட்ட மின்னணு, டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைக்க உள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு பணியாளர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை ஆர்.ஜி.பி.எஸ்.ஐ.,நிறுவனம் வழங்குகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

ரூ.7,616 கோடி

அமெரிக்காவில் இதுவரை 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 13, 2024 12:49

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பிற்பாடு ஒரு கால வரையறைக்குள் ஒரு தரப்போ அல்லது இரு தரப்புமே ரத்து செய்யலாம் ..... ஒரு தரப்பு ரத்து செய்துவிட்டால் மற்றொரு தரப்புக்கு சிரட்டை கூட லாபமில்லை .... நட்டமுமில்லை ..... மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்துடன் வெளிநாட்டு டூர் போனது மட்டுமே லாபம் ....


Ramesh Sargam
செப் 13, 2024 12:30

ஆக முதல்வர் தமிழகம் திரும்பியவுடன் ஒரு மஹா பெரிய தொழிற்புரட்சி நடக்கப்போகிறது தமிழகத்தில். தமிழகம் தாங்குமா இம்மாம்பெரிய தொழிற்புரட்சியை என்பது மிக பெரிய கேள்விக்குறியாக உள்ளது...


sridhar
செப் 13, 2024 11:57

திருச்சியில் கடல் கட்ட புரிந்துணர்வு , மதுரையில் மலையை கட்ட புரிந்துணர்வு .


சமூக நல விரும்பி
செப் 13, 2024 11:56

அமெரிக்கா முதலீட்டாளர்கள் உடன் பேசி ஒப்பந்தம் செய்த வீடியோ ஏதாவது உண்டா. அப்படி எல்லாம் யாரும் கேட்க கூடாது. நம்ம முதல்வருக்கு நம்ம பார்லிமென்டில் கூட பேச வராது. அதனால் தைரியமாக இத்தனை கோடி ஒப்பந்தம் கையெழுத்து ஆகி இருக்கிறது என்று சொன்னால் அதை யாரும் செக் செய்ய முடியாது


sridhar
செப் 13, 2024 11:55

நிறுத்துங்க, இப்போதே முதலீடு பல லட்சம் கோடியை தாண்டிவிட்டது . இனி தாங்காது .


Ganapathy
செப் 13, 2024 11:40

யோசிக்க தனது மாநிலத்தில் இருந்தே ஒரே தொழிலதிபர் மாநாடு முலமாக திரட்டியது 33 லட்சங்சங்கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.


Ganapathy
செப் 13, 2024 12:06

"யோகி"


enkeyem
செப் 13, 2024 11:00

எல்லாமே வெத்துவேட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். சிங்கள் பைசா கூட முதலீடு வராது. இதுவரை இவர் ஏற்கெனவே முதலீடு ஈர்க்கச் சென்ற நாடுகளிலிருந்து எத்தனை கோடி வந்துள்ளது? மனசாட்சியுடன் வெள்ளை அறிக்கை கொடுங்கள் பார்ப்போம்


ஆரூர் ரங்
செப் 13, 2024 10:25

ஒப்பந்தங்களை ஸ்டாலின் முழுவதுமாக படித்துப் பார்த்துவிட்டுத்தான் கையெழுத்திட்டாரா? இல்லாவிட்டால் அவை புரியா ஒப்பந்தங்கள்தான். முதலீடு.... வரும். ஆனா வராது.


Just imagine
செப் 13, 2024 10:23

தினம் தினம் போட்டோ போட்டு ரெண்டாயிரம் ..... மூவாயிரம் ....... நாலாயிரம்ன்னு ...... இதுநாள்வரை சொல்லிட்டுவாறீங்க ....... நாளைக்கு அமெரிக்ககாரர்கள் பிம்பிளிக்கி பிளாப்பி ன்னு சொல்லிட போறாங்க ....


மோகனசுந்தரம்
செப் 13, 2024 09:49

அடப்பாவிகளா! உத்தரப்பிரதேசத்தில் இருந்து மூன்று ஐஏஎஸ் ஆபீஸர்கள் வந்து தமிழகத்தில் இருந்து 10,000 கோடி ரூபாய் முதலீட்டை இழுத்துக் கொண்டு போனார்கள். நம்முடைய நம்பர் ஒன் முதலமைச்சர் அமெரிக்கா சென்று இதுவரையில் 7000 கோடி ரூபாயை முதலீடு கொண்டு வந்துள்ளார். என்னே அற்புதம் என்னே அற்புதம் . சில ஊப்பி கொத்தடிமைகள் இதையும் கூட சிலாகித்து பேசுவார்கள்.


சமீபத்திய செய்தி