உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, நவீத் அன்வர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லும் பஸ்சில் ஆவணமின்றி பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடலூரில் பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக, பணத்தை எடுத்து சென்ற நவீத் அன்வர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் பணம் சிக்கியது. ஹவாலா பணத்தை போலீசார் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.இந்த பணத்தை அனுப்பி வைத்தவர் யார், யாருக்காக கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றி, போலீஸ் மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 24, 2025 15:15

மார்க்கத்தின் குலத்தொழில் ....


Kumar Kumzi
ஏப் 24, 2025 13:39

பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா பயங்கரவாதி நம்பிள் ஓட்டு பிச்சைக்காரனின் செல்ல பிள்ளை


sridhar
ஏப் 24, 2025 13:01

அன்வரா ? முதுகுலையே மிதிச்சி கொல்லுங்க .


Sankare Eswar
ஏப் 24, 2025 12:53

இந்த நாய் பயங்கரவாத செயலுக்கு துணை போனதாக இருக்கலாம்


Rasheel
ஏப் 24, 2025 12:53

இதிலே தீவிரவத்திற்கு எவ்வளவு சதவீதம் செல்கிறதோ? இந்த பணம் தான் கோர்ட் கேஸில் ஜிஹாதிகளை காப்பாற்ற வக்கீல் சம்பளமாக செல்கிறது. சிறையில் அட்டூழியம் செய்ய, உதவும் திருடனுக்கு தீனிபோட செல்கிறது.


Mecca Shivan
ஏப் 24, 2025 12:33

இன்றளவும் சௌகார்பேட்டை, பெரியமேடு மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் ராஜஸ்தானிகளும் இஸ்லாமியர்களும் பெருமளவில் இந்த வியாபாரத்தை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. வருமானவரி துறைக்கும், ED க்கும் அப்பாவி பொதுஜனங்களை மிரட்டவே நேரம் சரியாக உள்ளது ..


sridhar
ஏப் 24, 2025 13:03

செந்தில் பாலாஜி , Thurai முருகன், நேரு போன்ற அப்பாவிகளா ? அவர்களே சிரிப்பாங்க .


Keshavan.J
ஏப் 24, 2025 15:27

இந்தபெயர்ல நீ மெக்கா போன உள்ளேயே விடமாட்டான் பாய்


theruvasagan
ஏப் 24, 2025 20:03

போலி பெயரில் கருத்து போடும் யோக்கிய சிகாமணியே. அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கியவர்கள் அப்பாவிகளா. இல்லவே இல்லை. அவர்கள் படுபாவிகள்.


Prasanna Krishnan R
ஏப் 24, 2025 10:20

அவன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பவனாக இருக்கலாம். உறுதி செய்யப்பட்டால் இவனை தூக்கிலிடு.


Kumar Kumzi
ஏப் 24, 2025 10:08

அடடடா செல்லக்குட்டி மாட்டிக்கிச்சே


பெரிய ராசு
ஏப் 24, 2025 10:04

தீவிரவாதி


நாஞ்சில் நாடோடி
ஏப் 24, 2025 09:47

தீவிரவாதிகளுக்கு செல்லும் பணமாக இருக்கலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை