வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதைக் கண்டுபிடிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டன பாவம் அந்த அ2 அ1,௮3 , நிரவ்,லலித் மற்றும் மல்லையா போன்றவர்கள் தப்பித்து விட்டார்கள்,யோகம் தான் காரணம்
அணில் அம்பானி எந்த தவறும் செய்திருக்க வாய்ப்பில்லை. நல்லவர். நாணயமானவர்.
வங்கி அதிகாரிகள் மற்றும் முதலாளிகள் 1 - 3% கமிஷன் பெற்று கொண்டு கடன் தருகிறார்கள். இதுதான் ICICI - விடியோகான் வங்கி கேஸிலும் நடந்தது. ஆனால் இப்போது வாங்கி அதிகாரிகளை அரசியல் தலைவர்கள் வட்டம், மாவட்டம் மற்றும் அவை உறுப்பினர்கள் மிரட்டும் நிலை இல்லை. இந்த மிரட்டலால் 2014 முன்னால் பல வங்கி அதிகாரிகள் ராஜினாமா செய்தது உண்மை.
ஏதும் கிட்டாது! அவர் ஏற்கனவே குடும்ப நகைகளை விற்று வக்கீல்களுக்கு கொடுத்து விட்டதாக புலம்பி உள்ளார்! அண்ணன் பேசா மன்னன், ஆகவே தாக்கு பிடித்தார்! இவர் ஜகதலப் பிரதாபன் போல பல தொழிலில் கை வைத்து, ஒன்றுக்கு ஒன்று பணத்தை மாற்றி, ஒன்றும் தேறவில்லை, ஆகவே மாட்டிக் கொண்டார்! ஒரு மரத்தில் குடியிருந்த பறவை இரண்டு, ஒரு அம்பானி தந்தது! ஒன்று ஆர்பாட்டம் செய்தது ஒன்று கண் வளர்ந்தது (தூங்கி வழிந்தது) கண் வளர்ந்தது, வளர்ந்து வென்றது! பார்க்க தீறுபாய் - அப்பா சொன்ன கதை! அமெரிக்காவில் காரில் சென்ற போது, ஒரிடத்தில் பெட்ரோல் நிரப்ப நிறுத்த) அண்ணன் அமெரிக்கையாக அமர்ந்து இருக்க, தம்பி கோக் பானம் வேண்டும் என அடம் பிடிததானாம், அப்பா மறுக்க, அம்மாவிடம் ரகசியமாக பத்து டாலர் பெற்றுக் கொண்டு, கோக் வாங்க காரில் இருந்து இறங்கி விட்டானாம்! காரில் பெட்ரோல் நிரம்பியதும், காரை எடுக்க அப்பா யத்தனிக்க, அம்மா பதறி உண்மையை கூற, அப்பா வாயுள்ள பிள்ளை பிழைக்கும், என்று கூறி காரை ஓட்டிச் சென்று விட்டாராம்! பிறகு அவன் எப்படியோ தானே வீடு வந்து சேர்ந்தான் எனறார் இளையவன் காளை எதற்கும் துணிந்தவன் என்பதற்காக அவர் சொன்னது அந்நாளில்! இன்று இதுவே வேறு விதமாக மாறி விட்டது!
வங்கி கடன் வாங்கியவர் ஏமாற்றினால் கடன் வழங்கிய அதிகாரியை சிறைக்கு அனுப்பினால் எல்லாம் சரியாகும் ஒரு ஏழை ஒரு லட்சம் கடன் வாங்கினால் தங்க நகை அடமானம் பெற்றுத்தான் தராங்க நிறுவனங்கள் எப்படி 40000 கோடி என்ன செயுரங்க பார்க்காமல் தருவார்களா அவங்க கணக்குகளை ஆராய்ந்து வழங்குகிறார்கள் அப்புறம் ஏன் இப்படி
டில்லி மின்சார வாரியத்தின் 70 சதவீதம் அனில் அம்பானி வசம். ஷீலா தீட்சித் முதல்வராக காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்தது.
ஆம். அவர் தமிழக ஊழல் கம்பெனியில் சேர்ந்தால் புனிதராகி அமைச்சராகி தமிழராகி தலைவராகி விடுவார்.
மும்பை மெட்ரோ ஒப்பந்தத்தை இவருக்கு அளித்து மகிழ்ந்தது சோனியா அரசு.
அண்ணனுக்கு இருக்கும் சாமர்த்தியம் அரசியல் தொடர்பு தம்பிக்கு இல்லை அதனால் இந்த நிலை
EDs search operations underway at premises linked to Anil Ambani in Delhi and Mumbai for possible money laundering. This shows that no matter how big you are, Modi Govt has zero tolerance policy against corruption and financial crimes.