வாசகர்கள் கருத்துகள் ( 21 )
EPS போன தேர்தலில் கொஞ்சம் ஆணவம் இன்றி யோசித்திருந்தால் திமுக இந்நேரம் அழிஞ்சிருக்கும்
அவர்களின் பிழைப்பே கள்ள ஓட்டில் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதையும் நீக்க சொன்னால் எப்படி அவர்கள் வெற்றி பெற முடியும்.. அதனால் முடிந்தவரை எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
திமுக அடிச்ச காசும், தமிழக அரசு வாங்கின கடனும் கபில் சிபில்க்கு, லொல்சன்க்கு கொடுக்கவே சரியாகிடும் போல.
தேர்தல் கமிஷன் மாநிலத்தில் சீர்திருத்தப் பணி நேற்று முடிவு எடுத்து இ்னறு நடத்தாது குறைந்தது 3 மாதத்திற்கு முன்பே அயர்லாந்து வாரிசு திராவிடமாடல் ஓட்டை வொளம்பர மோக ஊழல் கட்சி திமுக கூட்டணிக்கு அறிக்கை வந்திருக்கும் உடனே நடவடிக்கை எடுக்காமல் பீஹார் உண்மை தன்மை யை பார்த்து பயந்து இப்போது அவசரக்கதியில்வழக்கு போராட்டம் ஒப்பாரி எல்லாம் கபில்சிபில் எம்பி ஆஸ்தான வழக்கறிஞரா ஊழல்கட்சிக்கு எவடவளவு கறுப்பு பணம் வெள்ளை ஆகி உள்ளது
நான் இதுவரை நாடோடி போல் பிழைக்க சென்று கொண்டிருந்தேன், ஆகையால் போகும் இடத்தில் எல்லாம் இரண்டு ஓட்டு அட்டைகள் வைத்து இருந்தேன், இப்போது ஊரோடு வந்து விட்டேன். பழைய ஓட்டு அட்டைகளை நீக்கினால் என்ன தவறு.... இதை செய்து தானே ஆக வேண்டும்...
தமிழகத்தில் ரெண்டு கோடி போலி வாக்காளர்களை நீக்க வேண்டிய கடமையும், ரெண்டு கோடி வடஇந்தியர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டிய கடமையும் தேர்தல் கமிஷனுக்கு உள்ளது என்பதை சுப்ரிம் கோர்ட் நன்கு அறியும். இது வெறும் நோட்டீஸ் தான். பிறகு விவரம் சொன்னதும் நல்ல தீர்ப்பு வரும்.
பிஹாரில் எஸ் ஐ ஆர்க்கு பின் தேர்தல் நடந்து முடிந்து விட்டது இன்று.
அரசியல் சட்டம் தேர்தல் கமிஷனுக்கு விதித்த கடமையை, உரிமையை நான்காம் தர அரசியல்வாதி போல சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்பதா ????
கோடிகளை அள்ளிவிட்டு கபில் சிபலை வாடகைக்கு எடுத்து வழக்கு நடத்துமளவுக்கு தீம்க்கா மும்மரமாக இருக்கிறது என்றால் ஏதோ திராவிட லீலை புரிய திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்களை ஆட்சியில் வைத்து தேர்தல் நடத்துவது சரியல்ல. ஆறுமாதம் கவர்னர் ஆட்சி. அதன் பின் தேர்தல் என்றால் சரியாக தேர்தல் நடக்கும்..
தங்களுடைய சுயமரியாதை மற்றும் சுய கவுரவத்தை சுப்ரீம் கோர்ட் என்றோ இழந்து விட்டது இந்த நீதிபதிகளுக்கு எத்தனாம் தேதிக்குள் பதில் கூற வேண்டும் என்று மற்றவர்களை கட்டாயப்படுத்தும் எந்த அருகதையும் இல்லை இனி இவர்களது உத்தரவுகளை பொதுமக்கள் யாரும் கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள்