வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எதிர்கட்சிகளை ஒடுக்க பிரகடனம் செய்யப்பட்ட அவசர நிலை சட்டமே மக்களாட்சி மீதான மிகப்பெரிய தாக்குதல் அதற்கு முன் பண்டித நேரு காலத்திலேயே 1959-ல் கேரளாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட EMS நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிச அரசு கலைக்கப்படுகிறது. அதற்கு பிறகு காங்கிரஸுடன் முரண்டு பிடிக்கும் மாநில அரசுகள் கலைக்கப் படுவதெல்லாம் சர்வசாதாரணமாக அரங்கேறியது. இந்திரா அம்மையார் கொண்டு வந்த நாற்பத்திரண்டாவது அரசியல் சாசன சட்ட திருத்தம் அரசியலமைப்பு முறைமையை புரட்டி போட்டது உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. மாநில பட்டியலிருந்து கல்வி பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது அதற்கு பிறகு அமைந்த ஜனதா அரசு பின்னர் நாற்பத்து நான்காவது சட்ட திருத்தத்தின் மூலம் இந்த தவறுகளையெல்லாம் ஓரளவு சரி செய்தது மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகு இது போன்ற வன்முறை எதுவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது நிகழ்ந்தப்படவில்லையே
இப்போ கார்ப்பரேட் குடும்பங்களுக்காக சீர்திருத்தம் கொண்டு வராங்க. கட்டிங்ஸ் அங்கேயிருந்து வரும்.
அங்கிட்டு இருக்கிறவங்கள்லாம் மக்களை சந்திக்க பயப்படாதவங்க .....
அப்போது காங்கிரசு குடும்ப அரசியலை நடத்திவந்தது அதை இப்போது திராவிட அரசு நடத்தி வருகின்றது இரண்டற்கும் மாறுபாடு கிடையாது
காந்தி காலத்திலிருந்தே முஸ்லீம் கட்சிதான்.இப்போதுஜாதி சென்சஸ் அடிக்க சொல்வதை காரணமே ஹிந்துக்களை பிரித்து முஸ்லீம் ஓட்டுடன் சேர்த்து பதவிக்கு வரவே செய்யும் சதி வேலை .காங்கிரஸ் ஆட்சியில் முன்னேறாத ஹிந்துக்கள் இப்போது முன்னேறியிருக்கிறார்கள் அதை பிடிக்க வேண்டும் முஸ்லீம் நாடாக்க வேண்டும் என்பதே ராகுல்கான் குடும்பம் நோக்கம்
This Priyanka Vadra does not show even lip sympathy to the atrocities heaped on Hindus in Bangladesh . But this lady holds a bag shows supporting Palestine. At least on this she confirmed that she belongs to " Ghandhi" since it was the original Ghandhi who also supported the Muslims in Turkey Kilafat movement and advised the Hindus to face the atrocities inflicted on them by Muslims so that a new era will dawn. What else you can expect from this mixture mixture of Roman Catholics, Musalman, Parsian, Indian Christian
There was a debate on the discussion on Constitution. This was in CNN News 18. The Congress spokesperson blatantly told a lie that Sardar Patel approved the First Amendment which curtailed the freedom of expression. Patel died in Dec 1950. The first amendment was passed in June 1951. The irony no other member had a knowledge of this information and the comment went unconed.
காங்கிரஸ் ஒரு செத்த பாம்பு..அதை இப்படி திருப்பி திருப்பி அடிப்பதால் என்ன பயன் .இந்திய என்ன என்று தெரியாத சோனியா காலில் விழுந்து காங்கிரஸ் கட்சியை அழித்தது விட்டார்கள் ..இந்திய ஒரு இந்து நாடு..இதை இன்னும் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை .ராகுல் பிரியங்க முஸ்லிலிம்களின் அதிபான்மை இடத்தில் போட்டி இட்டு ஜெயித்தால் என்ன அர்த்தம் ...?. காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி என்று அர்த்தம் .பிஜேபி எந்த பயமும் இல்லாமல் ஆட்சி நடத்தலாம் .
இன்னும் சாகவில்லை கொஞ்சம் உயிர் உள்ளது அதுவும் போக வேண்டும்
அரசியல் சாசனத்தை எரித்தது rss
பிரட் பன் பழைய துணிக்கு உன்னை விற்று விட்டவரே இப்போ 200 ரூவாவுக்கு உங்களை விற்று விட வேண்டாம். உண்மையின் பக்கம் இருங்க
பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் வந்ததினால். ராகுல் காந்தி பிரியங்கா காந்தி அரசியல் அமைப்பின் காவலர்கள் என்று கூறும் போது தான் பழைய விஷயங்களை பேச வேண்டியும் வருகிறது.