மேலும் செய்திகள்
சரக்கு, சேவைகள் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரிப்பு
02-May-2025
புதுடில்லி:கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் வைரங்கள் ஏற்றுமதியை விடவும் அதிகமாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.நாட்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் மற்றும் வைரங்களை விஞ்சும் அளவுக்கு இந்தியாவின் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி முன்னேற்றம் கண்டுள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்து, 2.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
02-May-2025