உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்ரீராம்... ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்!

ஸ்ரீராம்... ஜெய்ராம்... ஜெய ஜெய ராம்!

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதை ஒட்டி, கர்நாடகாவில் பல்வேறு கோவில்கள், இடங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.*நேரம்: காலை 8:30 மணி: ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்; 8:30 மணி முதல், 12:00 மணி வரை: சுந்தர காண்ட பாராயணம்; மதியம் 12:30 மணி முதல் 1:00 மணி வரை: ராமருக்கு மஹா பட்டாபிஷேகம், தீபாராதனை; 1:00 மணி: பிரசாத வினியோகம், நினைவு பரிசு, புத்தகங்கள் வினியோகம். இடம்: ஏகாம்பரேஸ்வரா தருமராஜா கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜிநகர்.l கல்லஹள்ளி பிரண்ட்ஸ் அசோஷியேஷன் சார்பில், நேரம்: 11:00 மணி: தீபாராதனை; மதியம் 1:00 மணி: அன்னதானம்; இரவு 7:00 மணி: ராமர் பல்லக்கு உற்சவம். இடம்: ஆஞ்சநேயர் கோவில், கல்லஹள்ளி.l நேரம்: நண்பகல் 12:00 மணி: ராமருக்கு சிறப்பு பூஜை. இடம்: காசி விஸ்வநாதர் கோவில், திம்மையா சாலை.l நேரம்: காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை: சிறப்பு அபிஷேகம்; நண்பகல் 12:00 மணி முதல், 1:00 மணி வரை: சிறப்பு பூஜை, பிரசாத வினியோகம். இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு.l நேரம்: காலை 9:30 மணி: சிறப்பு பூஜை; நண்பகல் 12:30 மணி: தீபாராதனை; 1:00 மணி: அன்னதானம்; 1:30 மணி முதல், 2:30 மணி வரை: ராமர் பஜனை. இடம்: ராமாஞ்சநேயா கோவில், சிவாஜிநகர் பஸ் நிலையம் எதிரில்.l நேரம்: காலை 8:00 மணி: கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், நவக்கிரஹ ஆராதனை; 9:30 மணி: ராமருக்கு அபிஷேகம்; 1-0:30 மணி: ராமர் தாரகம் ஹோமம்; 12:30 மணி: தீபாராதனை; அன்னதானம். இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர்.l நேரம்: காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை: சிறப்பு ேஹாமங்கள், பூஜைகள்; மாலை 6:00 மணி: ராமருக்கு சிறப்பு பூஜைகள்; பிரசாதம் வினியோகம். இடம்: படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் தெரு, சிவாஜி நகர்l நேரம்: மாலை 4:30 மணி: ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா சங்கீர்த்தனம்; 5:30 மணி: கஜேந்திர சுவாமிகளின் உபன்யாசம்; 6:30 மணி: பரத நாட்டியம்; இரவு 7:30 மணி: தீபாராதனை. இடம்: நம்பெருமாள் ரங்கநாத சுவாமி கோவில், ஆண்டர்சன்பேட்டை.l நேரம்: காலை 6:30 மணி: சிறப்பு அபிஷேகம்; 7:00 மணி: கணபதி ஹோமம்; 8:00 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம்; பகல் 1:00 மணி: அன்னதானம். இடம்: பாலாஜி திருப்பதி தேவஸ்தானம், ஓடானியல் சாலை, ஆண்டர்சன்பேட்டை.l நேரம்: காலை 7:00 மணி: ராமர் பஜனை; 8:00 மணி: திவ்ய பிரபந்தம் ஓதுதல்; 9:00 மணி: தீபாராதனை, பிரசாத வினியோகம்; பகல் 1:00 மணி: அன்னதானம். இடம்: ராமானுஜ சித்தாந்த சபை, கென்னடீஸ் 3வது வட்டம், தங்கவயல்.l நேரம்: காலை 9:00 மணி: ராமர் பஜனை; 10:00 மணி: தீபாராதனை; 12:00 மணி: அன்னதானம், இனிப்பு வழங்கல். இடம்: ராமர் கோவில், 4வது தெரு, ராபர்ட்சன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ