வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உள்நாட்டில் பாபா ராம்தேவ் கம்பெனி வளருவது பிடிக்கவில்லை. அவர்களின் பிசினஸ் அடி படுகிறது. இவர்கள் சம்பாதிக்க வேண்டிய பணத்தை ராம்தேவ் தட்டி படிக்கிறார். அதனால் இந்த விவகாரம் ஊதிப் பெரியதாக்குகிரார்கள்.
The names of the banned products look like that of Diravida Model villangam items.
ஹிமாலய, ஆச்சி தயாரிப்பு பொருட்கள் எல்லாம் தரமானதா? ஹிந்துக்களை எதாவது ஒரு விதத்தில் தடை செய்யணும் அது அவர்கள் பண்டிகைகளை, அல்லது அவர்களது தயாரிப்புகளை, இதில் நீதி மன்றம் உடனடியாக தலையிட்டு தீர்ப்பு வழங்கும். இன்னும் சில வருடங்களில் ஹிந்துக்கள் அனைவரும் அகதிகளாக போக போகிறார்கள்.
பிரச்சினை இந்த வழக்கில் ஆயுர்வேதம் பற்றி இல்லை. ஆங்கில மருத்துவத்தைப் பற்றிய எதிர் விமரிசனங்களை முன் வைத்து, தன்னுடைய பொருட்களை சந்தைப்படுத்தியது தான் விவகாரம் ஆனது. இந்த பதினான்கு பொருட்களுக்கும் உற்பத்தி லைசன்ஸ் ஏன் ரத்தானது என்பது பற்றி மக்களுக்கு ஊடகங்கள் விபரமாகத் தெரியப்படுத்த வேண்டும். சர்க்கரை நீரிழிவுப் பிரச்சினையை மேனேஜ் செய்வது, கண்ட்ரோல் செய்வது, குணப்படுத்துவது என்கிற வகையில் எந்த விதமாக சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு சந்தை விளம்பரங்கள் செய்யப்பட்டன?
அல்லோபதி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா? ஸ்ரீராமபிரான் இருந்தாரா, எந்த கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பயின்றார் என எகத்தாளமாக பேசிய தறுதலைகளை இன்றுவரை போற்றவில்லையா ?
This is sheer witch-hunting by vindictive vested interests. Would the dubious lawyers have the gumption to crack down on fake healing claims by peddlers of churchianity that are spread all over indiAa ? Almost all allopathy drugs have adverse side effects.
நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மூலம் மருந்துகள் தயாரித்து கோடி கணக்கான இந்தியர்களுக்கு உதவுவதை பொறாமையால் பன்னாட்டு நிறுவனங்கள் பதஞ்சலியை முடக்க முயற்சி.
அலோபதிக்கு அரசு தருகின்ற அநியாய அளவு ஆதரவே IMA வை திமிர் பிடித்து ஆட வைக்கிறது. ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் முக்கிய பகுதி. அந்த நம்பிக்கைகளை சர்ச்சைக்குள்ளாக்கியது நியாயமல்ல. இது ஆங்கில மருந்து கம்பெனிகளின் தூண்டுதலின் பேரில் நடப்பது போல உள்ளது.
நீங்கள் சொல்வது உண்மை! கோவிட் காலத்தில் கூட ஆயுர் வேதம் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. ஒரு ஆயுர்வேத நிபுணர் எவ்வளவோ முயன்றும், வெளிநாட்டுக்கு பயணம் செய்து நிரூபித்துக் காட்டியும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இந்தியாவில் அலோபதி மருந்தான பாரசிடமால் மாத்திரைகளை கூட கடையில் விற்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏற்கனவே, வீட்டில் சேமித்து வைத்திருந்தவர்களிடம் வாங்கி காய்ச்சல் கண்டவர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் வீதம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டனர். எங்கள் பகுதியில் நிறைய பேர் உயிர் பிழைத்தார்கள். AMA சுயநலமாக செயல் படுகிறது. இந்தியாவின் தொன்மையான ஆயுர்வேதத்தை அழிக்கப் பார்க்கிறது. பாபா ராம்தேவ் கம்பெனி தயாரிக்கும் அனைத்து ஆயுர்வேத மருந்துகளும், பொருட்களும் அலோபதிக்கு நிகரானவையே. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இன்னமும் கூட கிராமங்களில் இயற்கையில் கிடைக்கும் பச்சிலை வைத்தியம் என்பது பிரபலம்.
நமது பிரதம மந்திரி அவர்களும் பாபா ராம்தேவ் அவர்களை அம்போ என கைவிடலாமா? பில் கேட்ஸ்க்கு பிஜேபி அரசியல்வாதிகள் அடிவருடிகளாகி விட்டனர்.
மேலும் செய்திகள்
வாட்ஸ் அப்பில் இல்லாத அம்சம் அரட்டை செயலியில்: பயனர்கள் வரவேற்பு
1 hour(s) ago | 4