உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முறைகேடுகளால் பெறும் வெற்றி; மீண்டும் குற்றம் சாட்டுகிறார் கார்கே

முறைகேடுகளால் பெறும் வெற்றி; மீண்டும் குற்றம் சாட்டுகிறார் கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: முறைகேடுகள் மூலமாகவே, பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெறுகிறார்,' என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டினார்.இது குறித்து பெங்களூருவில் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:பிரதமர் மோடி, முறைகேடு செய்வதன் மூலமே தேர்தலில் வெற்றி பெறுகிறார். அவர் உண்மையில் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. எல்லாமே முறைகேடு தான்.வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆயிரம் பேரை நீக்கி விட்டு, புதிதாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பெயரை சேர்க்கச் செய்கிறார். இது தான் உண்மை. ஆனால் இதை எப்படி நிரூபணம் செய்வது என்பது தான் கேள்வி.இவ்வாறு கார்கே கூறினார்.தன் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக, மின்னணு ஓட்டு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றி தொழிலதிபர் எலான் மஸ்க் கூறியதையும் சுட்டிக்காட்டினார் கார்கே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Balasubramanian
நவ 01, 2024 18:20

எலான் மஸ்க் - அந்நியர் சொன்னால் அருள் வாக்கு! அதே நம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதி மன்றம் சொன்னால் சும்மா! தாங்கள் வெற்றி பெற்றால் மோடிக்கு பாடம்! தோல்வி அடைந்தால் மோசடி! எத்தகைய தலைவர்! இதுவும் ஒரு கட்சி


theruvasagan
நவ 01, 2024 17:04

அறிவே இல்லாத கொத்தடிமைகளுக்கு இரண்டு புகலிடங்கள்தான் உள்ளன. ஒன்று கான்கிராஸ். ரெண்டாவது அ..வே இல்லாத ஆலயம்.


Sathyan
நவ 01, 2024 14:55

காங்கிரஸ் அடிமையான இந்த மனிதர் இப்படி தான் இவருடைய மீதி வாழ்க்கையை நகர்த்தவேண்டி உள்ளது, மானம் கெட்ட பிழைப்பு. இப்படி வாழ்வதற்கு பதில் ஒரு கூலி வேலை செய்து இந்த மனிதர் மானமுள்ள மனிதராக வாழ முயற்சிக்கலாம்.


yts
நவ 01, 2024 14:37

99 இடம் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது சொல்கிறார் போல


krishnan
நவ 01, 2024 13:35

லூசாப்பா


Srinivasan Krishnamoorthi
நவ 01, 2024 12:40

ஒரு தேசிய கட்சி தலைவராக்கினது தான் கட்சி செஞ்ச குத்தம். சித்தராமையா ஜெயிச்சப்ப மோடி கோல்மால் பண்ணலயா அப்போ ? காங்கிரஸ் கர்நாடகாவுல முறைகேட்டுல தான் ஜெயிச்சுதா ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல்ல முறைகேடு பண்ணி தான் ஜெயிச்சாரா ? மக்கள் புரிதல் மட்டுமே வெற்றி தோல்வியா தீமானிக்கிறதுங்கிறது மட்டுமே உண்மை .


vadivelu
நவ 01, 2024 12:26

அப்படி முறைகேடு என்று உன்னால் சொல்ல முடியாதவாறு நீ எதிர் ஆட்சியாக இருப்பதே மேல். சங்கிலி திருடன் " திருடன் திருடன்" என்று கத்தி கொண்டே ஓடுகிவது போல உங்க பேச்சுக்கள் இருக்கே.


M Ramachandran
நவ 01, 2024 11:36

நீங்க உஙக கட்சி நடந்து அந்த பாதையை திரும்பி பார்த்து ஊடகங்க முன் பேசுங்க. முறையை கேட்டின் மொத்த உருவமும் நீஙக தான்னு கண்ணாடி முன் நின்னு பார்ப்பது போல் தெள்ள தெளிவாகா காட்டும். யேன் இப்படி மந்த கதியாகா யோசிக்கிறீர்கள் .


Saai Sundharamurthy AVK
நவ 01, 2024 11:34

நாய் வாலை நிமிர்த்த முடியாது !!!


vijai
நவ 01, 2024 11:20

இந்த பெருசு தொல்ல தாங்க முடியல எதனா ஒன்னும் உளறிட்டு இருக்கு


சமீபத்திய செய்தி