வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ரோட்டில் புது இடங்களில் CCTV க்களை வைக்கும்போது பழைய இடங்களில் கேமெராக்கள் காணாமல் போய்விடுகின்றன சில காவலர்களால் இதை எப்பொழுது கவனிப்பார்கள். காவலர்கள் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டுமென ஒரு சட்டம் வந்தது, அது எங்கே போனது சாமி
அந்த அளவுக்கு போலீஸ்காரர்கள் மீது நம்பிக்கையின்மை. இது எவ்வளவு பெரிய அவமானம் போலீஸ் துறைக்கு. அந்த அளவுக்கு அக்கிரமங்கள் அங்கே வெட்கம் வேதனை
ஆமாம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுவார்கள், ஆனால் இவர்கள் மட்டும் அதை பின் பற்ற மாட்டார்கள்.
நாடு முழுவதும் லாக்கப் அறையை போலீஸ் நிலையத்தில் இருந்து அகற்றி கலெக்டர், மாவட்ட நீதிபதி அலுவலகம் அருகில் ஒரு தற்காலிக சிறை அமைக்கலாம். அது போல் மாவட்டத்திற்கு ஒரு போலீஸ் விசாரணை அறை. போலீஸ், ஆளும் கட்சி, வக்கீல் ஒன்று சேர்ந்தால் உண்மை அறிய முடியாது.
ஹல்லோ, அந்த சிசிடிவி காமெராவை நிறுத்திவிட்டு என்னென்ன செய்யலாம்? என்று எங்களுக்குத் தெரியும்.