உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் விவகாரங்கள்...

சுப்ரீம் கோர்ட் விவகாரங்கள்...

கர்நாடகா சுரங்க விவகாரம்

ஜூலை 12: முறைகேடுகளை தடுக்க, கர்நாடக அரசு கொண்டு வந்த சுரங்க சட்டத்தை எதிர்த்து, சுரங்க உரிமையாளர்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடக சுரங்க சட்டத்தில் தலையிட மறுப்பு.

கபில் சிபலிடம் விசாரிக்க மறுப்பு

ஜூலை 12: ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை குறைத்ததாக, மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உத்தரவு பிறப்பிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு.

ராம்தேவ் அதிரடி

ஜூலை 12: 'டில்லியில் நடந்த, உண்ணாவிரத போராட்டத்தை கலைக்க செய்தது, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்' என, ராம்தேவ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் பதில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை