மேலும் செய்திகள்
ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்து 2 சிறுவர்கள் பலி
23 minutes ago
மனைவிக்கு பேய் விரட்டுவதாக சித்ரவதை செய்த கணவர் கைது
24 minutes ago
காரில் கடத்திய ரூ.1.31 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
28 minutes ago
ஆன்மிகம்பஜனை உற்சவம்வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.பெருவிழாஇடைவிடா சகாய அன்னையின் விழாவை ஒட்டி திருப்பலிகள் நடக்கிறது. நேரம்: காலை 6:00, மாலை 5:00 மணி: ஆங்கிலம்; காலை 6:30, இரவு 7:30 மணி: தமிழ்; காலை 7:00, மாலை 6:15 மணி: கன்னடத்தில் திருப்பலி. இடம்: துாய ஆவியார் ஆலயம், ரிட்சர்ட்ஸ் டவுன், பெங்களூரு.பொதுமலர் கண்காட்சிகர்நாடக தோட்டக்கலை துறை சார்பில் மலர், பழங்கள் கண்காட்சி நடக்கிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: கண்ணாடி மாளிகை, லால்பாக் பூங்கா, பெங்களூரு.யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசைஹார்டு ராக் கேப் வழங்கும் 'தி மிஸ்சிங் பேஜஸ்' இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கேப், 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர், பெங்களூரு.* மார்க்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்க்கோபோலோ கேப், 43, தரை தளம், 4வது 'பி' கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.* தி பிக்ஸ் வழங்கும் பிராஜெக்ட் பாலிவுட் இசை. நேரம்: இரவு 9:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பிக்ஸ், 757, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.* தி பார்க் வழங்கும் இரவு இசை. நேரம்: இரவு 10:00 மணி முதல் 12:00 மணி வரை. இடம்: தி பார்க் பெங்களூரு, 14, மஹாத்மா காந்தி சாலை, பெங்களூரு.காமெடிகாமெடி ஷாட்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.* ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: 7:00 மணி முதல் 8:30 மணி வரை; 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், முதல் தளம், பிரிகேட் சாலை, பெங்களூரு.* கிளென்ஸ் பேக் ஹவுஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.* கிளே ஒர்க்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது கிராஸ், 100 அடி சாலை, பெங்களூரு.
23 minutes ago
24 minutes ago
28 minutes ago