உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாற்று விமானம் மூலம் டில்லி சென்றார் பிரதமர் மோடி

மாற்று விமானம் மூலம் டில்லி சென்றார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து டில்லிக்கு புறப்பட இருந்த போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது பயணம் தாமதம் ஆனது. தொடர்ந்து மாற்று விமானம் மூலம் மோடி டில்லி சென்றடைந்தார்.பீஹார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பிறகு ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jbc9tay6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் டில்லி கிளம்ப இருந்த நேரத்தில் அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. என்ன மாதிரியான கோளாறு என்பது அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து, அந்த விமானத்திற்கு மாற்றாக இந்திய விமானப்படை விமானம் வரவழைக்கப்பட்டது. அதன் மூலம் பிரதமர் டில்லி சென்றடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அப்பாவி
நவ 16, 2024 06:24

சொகுசு விமானம் அவர வேற எதிலும் ஏழைத்தாயின் மகன் போக மாட்டாரே? ஜனாதிபதியின் சொகுசு விமானத்தை அனுப்பிச்சுட்டாங்களோ?


சாண்டில்யன்
நவ 15, 2024 21:28

இன்று சென்னை விமான நிலையத்தில் பத்து உள்ளூர் விமான சேவைகள் ரத்து அதுக்குதான் இந்த விமான நிலையத்தை அதனியிடம் கான்டராக்ட் விடணும்னு சொல்றாங்க இல்லேன்னா இப்படித்தான் செய்வோம்ங்கிறாங்க. வால் பிடித்தாயா வழியெல்லாம் வந்து நின்று வாழ்க கோஷம் போட்டு மலர் தூவினாயா பேச்சே புரியலைன்னாலும் கரகோஷம் கொடுத்தாயா ஓடோடி வந்து ஒட்டு போட்டாயா மானமுள்ளவனே யாரை கேட்கிறாய் நிதி எதற்கு கேட்கிறாய் விமான சேவை


அப்பாவி
நவ 15, 2024 20:39

இதுவே பொருமக்ளா இருந்தா விமானக் கோளாறு சரியாகுற வரைக்கும் பட்டி மாடுகள் மாதிரி அடைச்சு வெச்சிருப்பாங்க. Some animals are more equal.


Narayanan Muthu
நவ 15, 2024 18:46

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.


Thiagarajan
நவ 15, 2024 18:37

ராகுல் ஒரு jocker


Ramesh Sargam
நவ 15, 2024 18:24

இதுவே எதிர்க்கட்சி தலைவர்கள் பயணிக்கும் விமானமாக இருந்திருந்தால், அவர்கள் பெரிய கூச்சல், கும்மாளம் போட்டு ஊரையே கூட்டி இருந்திருப்பார்கள்.


அப்பாவி
நவ 15, 2024 17:22

இந்தியாவிலேயே தயாரான விமானமோ?


சாண்டில்யன்
நவ 15, 2024 16:38

இதெல்லாம் கேவலம் ஜார்கண்ட் பிரச்சாரத்துக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டர் போவதை தடுக்க / தாமதப்படுத்த இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் இப்படியொரு ஜனநாயக தேர்தல்


Thiagarajan
நவ 15, 2024 16:35

மோடிக்கு எல்லாம் தெரியும் . நல்ல வேலை நாட்டுக்காக செய்கிறார் . துரோகிகளி தூக்கி எரிவதற்கு எலேச்டின் டூர் தேவை


Barakat Ali
நவ 15, 2024 16:22

நாவடக்கம் இல்லாததை விமானத்தாலேயே பொறுத்துக்க முடியலை .......


vadivelu
நவ 15, 2024 16:28

நாவடக்கம் உங்களுக்குத்தான் தேவை. வெறுப்பும், மத வெறியும் நாடி நரம்பெல்லாம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை