வாசகர்கள் கருத்துகள் ( 23 )
If it is seen as enchrochment or occupied Government land it should be demolished undoubtedly. In Pakistan Hindus have such right, they are just shot dead only. If people dont respect Indian Law and Order let them go to Pakistan. Then, they will realise, WHAT IS LIFE. GOOD LUCK.
தாராவியில் பொறாம்போக்கு இடத்தில் ஓவ்வொரு தெரு முனையிலும் உள்ளது. அதை இடிக்க வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொன்னதில்லை
இங்கும் கூட கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணியில் மசூதிகளுக்கும், தேவாலயங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுதான் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேற்கு மாம்பலத்தில் துரைசாமி பாலம் செல்லும் வழியில் சாலையின் நடுவே மேரி அன்னையின் சிலை. கோவில்களை மட்டும் தேடி தேடி இடிக்கும் விடியா குன்றிய அரசு சிறுபான்மையினர் என்றால், கண்களை மூடிக்கொள்ளும்.
முகலாயர், சுல்தான், நவாப்களின் ஆட்சியில் ஹிந்துக்கள் வாழ்ந்த கிராமங்களை கைப்பற்றினர்.அதில் பல பகுதிகளை ( அவற்றினுள் இருந்த ஆலயங்கள், மடங்கள் உட்பட) வாய்வார்த்தையாக தமது மத நிறுவனங்களுக்கு தானமாக அளித்தனராம். அப்படிப்பட்ட வந்தேறி ஆக்கிரமிப்பாளர்கள் கொள்ளையடித்த சொத்து (அதுவும் ஆலயங்கள்) எப்படி வக்ஃபு உடைமைகளாகக் கூற முடியும்? அந்த முறையில்தான் திருச்செந்துறை ஆலயமும் தங்களுடையது எனக் கேட்கிறார்களோ என்னவோ? அரசு விசாரணை அவசியமே..
ஆக்கிரமிப்பு என்பது இவர்கள் ரத்தத்தில் ஊறிய கலை, பிறகு கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டு வன்முறையைக் கையாண்டு மேலும் மேலும் இடங்களைக் கைப்பற்றி அவர்கள் ஜனத்தொகையை பெருக்கிக்கொண்டு போகவேண்டியது என்பது இவர்களுக்கு மசூதி மூலம் இடப்படும் கட்டளை. அதனை அல்லா கட்டளையாக ஏற்றுக் கொண்டு செயல்படுகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அடக்குவதற்கும் ஒரு இயக்கம் கண்டிப்பாகத் தேவை. ஆனால் ஆபத்து என்று தெரிந்தும் ஓட்டுவங்கிக்காக பல ஆண்டுகளாக இவர்களை ஆதரித்து வளர்த்து வருகிறார்கள் ஒரு சில மூட அரசியல்வாதிகள். அப்படிப்பட்ட கட்சிகளுக்கு வாக்களிக்காமல் இருந்தால் தான் நிலைமை சரியாகும்.
தாராவியில் மசூதி விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது . அதில் ஒரு பகுதி இடம் மசூதிக்கு சொந்தமில்லாத அரசு இடத்தில் கட்டப்பட்டு வருகிறது . இத்தகு அத்துமீறலை இதுவரை அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவேயில்லை . திடீரென நேற்று காலை எவ்வித முன்னறிவிப்பின்றி அந்த இடத்தை இடிக்க போலீஸ் படையுடன் அதிகாரிகள் வந்துள்ளனர் . அப்பகுதி முஸ்லிம்கள் அதற்கு எதிப்பு தெரிவித்து கூடியுள்ளனர் . மசூதி தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் அவர்களும் தாங்களே அதை இடித்துவிட சம்மதமும் தெரிவித்துள்ளனர் . இத்துடன் இந்த பிரச்சினை முடிந்துவிட்டது . ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதை இந்து முஸ்லீம் சண்டையாக மாற்றி , ஊடகங்களில் பெரிதாக்கி , கலவரத்தை ஏற்படுத்தி வரும் தேர்தலில் வெற்றிபெற இந்த சம்பவம் பெரிதும் தேவைப்படும் . மக்களுக்கு நல்லாட்சி தரக்கூடிய அரசும் இந்தியாவின் வளர்ச்சியும் தான் முக்கியம் .வேறு எந்த நாட்டிலும் இல்லாத இந்து முஸ்லீம் வேற்றுமை , பகைமை இந்தியாவிலிருந்து கலையப்படவேண்டும் . நாம் அனைவரும் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய அன்புச் சகோதரர்கள் என்ற எண்ணம் உருவாக்கப்படவேண்டும் .
அண்ணா....இணக்கமா இருக்க நாங்க ரெடி, ஆனா அவங்க நாட்டின் சட்டத்தை மதிக்கணுமே. 1500 வருஷம் பழைய கோவில், திருச்செந்துறை கிராமம் போல பல சட்டத்திற்கு தர்மத்திற்கு புறம்பான காங்கிரஸ் சட்டப்படி அது அவர்கள் உரிமை காரியங்கள் செய்யும்போது எதிர்தரப்பு எதிர்வினை செய்யத்தானே செய்யும். நியாயப்படி நடந்தால் எந்த பிரச்னையும் இல்லையே.
மசூதியை இடிக்கக் கூடாது ன்னு எதிர்க்கிறவனைக்கூட நம்பலாம் ..... இதை வெச்சு உனக்கும் , உன்னோட அரசியல்வாதிகளுக்கும் மதநல்லிணக்கம் வேணும் தம்பி ன்னு ஹிந்துக்களுக்கு அறிவுரை சொல்றவனை நம்பக்கூடாது .....
பட்டா இல்லை என்பது தெரிந்தும் ஆக்கிரமித்து மசூதி கட்ட முயன்றிருக்கிறார்கள். புத்தகத்தில் அப்படித்தான் செய்யச் சொல்லி யுள்ளார்களா?அந்த இடம் உங்களுடையதாக இருந்தால் பேச்சு வார்த்தையா நடத்தி நேரத்தை வீணடிப்பீர்? அரசு, நிலஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் கிரிமினல்களே,
WAKF BOARD க்கு இந்தியாவில் 120000 நிலச்சொத்துக்கள் உள்ளன. அதில் 110000 சொத்துக்களுக்கு எந்த வித ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.
இந்தியாவின் நிலப்பரப்பில் 20 % வரை - சர்ச் மசூதி மற்றும் அந்த மதங்களை சார்ந்த மற்ற நடவடிக்கைகளுக்கு வேண்டி - அபகரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு உடனே அவ்வளவு நிலத்தையும் தயவு தாக்ஷண்யம் இன்றி பிடுங்கவேண்டும். WAKF BOARD விஷயத்தில் மோதி அவர்கள் எடுக்கும் நடவடிக்கை இதைத்தான் சுட்டி காண்பிக்கிறது
இங்கே ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒரே வருஷத்தில் 180 ஹிந்து கோவில்கள் அரசால் இடிக்கப்பட்டன . ஹிந்துக்கள் WhatsApp மூலம் ஒவ்வொரு முறையும் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டுவிட்டு அடுத்து வரும் தேர்தல்களில் திமுகவுக்கு வாக்களித்தனர் . உருப்படாத கேஸ் .
இதற்கு வேறு யாரையும் குறை சொல்லக்கூடாது .....
Only even legal temples can be broken. Illegal mosques and churches can never be broken. They should be legalized. Great country