உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் அட்டூழியம்: கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின்வருமாறு:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i2e8ud33&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik
ஏப் 23, 2025 18:10

உடனடியாக இந்திய ராணுவம் சிறிதும் தாமதம் இன்றி எதிரியின் கூடாரத்தில் நுழைந்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி கல்லுக்கு கல் பல்லுக்கு பல் என்கிற மொழியில் குறைந்தது 100 மடங்கு புல்லட்டை அவனுங்க நெஞ்சுல இறக்கி பழி தீர்த்து திரும்ப வேண்டும் இல்லையேல் இந்த ஜென்மங்கள் அடங்காது. இஸ்ரேலின் நெதன்யாகு பாணி தான் இதற்கு சரியான தீர்வு.


SUBRAMANIAN P
ஏப் 23, 2025 14:53

உலகத்தில் தீவிரவாத அச்சம் இல்லாமல் இருக்கவேண்டுமானால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ரெண்டையும் மொத்தமாக காலி செய்தால் போதும். உலக வரைபடத்தில் இருந்தே நீக்கப்படவேண்டிய இரண்டு நாடுகள்.


maruthu pandi
ஏப் 23, 2025 12:58

இங்கே வழக்கமா யோக்கிய சிகாமணிகள் போலவும் பிஜேபி மத சார்பு ஆட்சி என்று பேசிக்கொண்டிருக்கும் சில கமெண்டுகள் இன்று காணோமே ?


Muralidharan S
ஏப் 23, 2025 12:00

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காழ்மீரை கைப்பற்றி நமது ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் நிரந்தரமாக வைப்பதுதான் உடனடி தீர்வாக இருக்கும்.. இஸ்ரேலை போல அவர்கள் நமது மக்கள் 28 பேரை கொன்றதற்கு, நமது ராணுவம் அவர்கள் நாட்டில் நுழைந்து குறைந்தது 2800 தீவிரவாதிகளையாவது கொன்று திரும்ப வேண்டும்..


Madras Madra
ஏப் 23, 2025 11:43

காஷ்மீர் ஹிந்துக்கள், பௌதிஸ்ட கல் சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்


Subramanian N
ஏப் 23, 2025 10:51

முஸ்லீம் பயங்கரவாதிகளை நேரடியாக சுட்டு தள்ளவேண்டும். பாகிஸ்தானை அழிக்க வேண்டும்


veeramani
ஏப் 23, 2025 09:01

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அட்டூழியம் இந்திய வம்சாவளியினரால் தாங்கமுடியவில்லை. இந்திய உணின் பகுதியான காஷ்மீரில் சுற்றிப்பார்க்க வந்த டூரிஸ்ட்களை சுட்டு கொள்வது எந்த ஒரு இண்டியானாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரே தீர்வு.. உலக மக்கள் எவன் குற்றம் கூறினாலும் சரி. ரஷ்யாவின் ராஷ்டிரபதி புதின் ஆதரவுடன் நமது ஜென்ம எதிரி பாகிஸ்தாநை உலக வரைபடத்திலிருந்து நீக்கவேண்டும். உடனடியாக பாகிஸ்தானில் ஆக்ரிமிப்பில் உள்ள இந்திய காஷ்மீரை கைப்பற்றவேண்டும். தேவைப்பட்டால் நியூ கிலீர் யுத்தம் செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை