வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அசைவத்தை கண்ணில் கூட காட்டக்கூடாது. ஆடு மாடு திங்கும் இலை தழைகளை மட்டும் உணவாக கொடுக்கவும் . மூன்று வேளையும் .
இங்குள்ளவர்களில் சிலர் இவரை சுதந்திர போராட்ட வீரன் அளவில் பிரச்சாரம் செய்வார்கள். அத்தகையோரை தேச துரோக வழக்கு போட்டு சிறைக்குள் தள்ள வேண்டும்.
இதனால் ஒரு புண்ணியமில்லை. மும்பையில் 2008 நவம்பரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் லஷ்கர் அமைப்பு, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவரும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணாவும். மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ல், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்கா விடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது. 2008 ல் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் அமெரிக்க + கனடா நாட்டு குடியுரிமை மக்களால். இன்று 17 வருடம் ஆகிவிட்டது அமெரிக்காவில் விடுதலை செய்வதற்கு பதிலாக அமெரிக்காவில் official ஆக விடுதலை ஆனால் உண்மை என்ன 17 வருடம் ஆகிவிட்டது ஆகவே ரிலீஸ்???நடந்தது இந்தியாவில் ஆனால் வழக்கு நடக்குமாம் அமெரிக்காவில் அங்கே தண்டனை தருவார்களாம்???ஆக மொத்தம் நீதிமன்றம் அறிவற்ற ஒரு குழுமம் சேர்ந்து ஒரு அறிவு பூர்வமான ஆணை நிச்சயிக்கும் இடம்???? நடந்தது இந்தியாவில் வழக்கு இந்தியாவில் தண்டனை இந்தியாவில் இருக்கவேண்டும். இந்த சுய அறிவு கூட இல்லையா நீதிமன்றங்களுக்கு. ஒருத்தன் அமெரிக்கானாம் இன்னொருத்தன் கனடாவாம் ஆகவே வழக்கு அமெரிக்காவில் விசாரணை செய்து அங்கே நீதி தருவார்களாம் இந்தியாவில் 166 பேரை கொலை செய்த இவர்களுக்கு.
இவனையும் நம்ம ஊர்ல நாலு பேர் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கானு. அவனுகளையும் இவனோடு ஒரே ரரூம் போடுங்க. ஆனால் அதுக்குள்ள அதுல ஒருத்தனுக்கு உடம்பு சரியில்லாம இருக்கு.
உள்ள தூக்கிப்போட்டுட்டு, ஒரு வேலை சாப்பாடோட ஒரு மூணு மாசம் விட்டுடுங்க அப்புறம் விசாரித்தால் எல்லாம் சொல்லிடுவான்.
குற்றவாளிகளுக்கு இந்தியாவில் தரப்படும் உணவு என்பது நாட்டில் உள்ள பல ஏழை எளியவர்களுக்கு கிடைக்காத 5 ஸ்டார் range உணவு நம் வரி பணத்தில் இருந்து தரப்படுகின்றது என்பதே உண்மை.
தீவிரவாத தலைநகர் டெல்லி என்று சரித்திரத்தில் எழுதி வைக்கலாம்?. அது என்ன திகார் அவ்வளவு ஸ்பெஷல்?
ஜிஹாதி தீவிரவாதம் பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு உதவ பெட்ரோலிய நாடுகள் உள்ளன. இங்கு நடமாடும் பல பேர் அதற்கு நேராகவோ மறைமுகமாகவோ உதவுகின்றனர். நாட்டின் கிழக்கு மாநிலங்கள், அரசியல் வியாதிகள் ஆதார் முதல் அனைத்தையும் கொடுத்து அதை ஊக்குவிப்பது நாடு அறிந்ததே. நீங்கள் செலவு செய்யும் ஒவ்வரு பைசாவிலும் தீவிரவாதிகளுக்கு சேரும் பணம், தேச விரோத செயல்களை ஊக்குவிக்க பயன்படுத்த படுகிறது. இது பிரியாணி மளிகை சாமான், மட்டன் முதல் தங்கம் வரை அடங்கும்.
தீவிரவாதம் நாடி, நரம்பு, உணர்வில் உரியவர்கள் மண்ணில் வாழ தகுதி அற்றவர்கள், விஷ ஜந்துவை கூண்டில் வைத்து, பாதுகாப்பது வேண்டாத வேலை. சரியான காரணங்களுடன் நசுக்கி விடுவது நல்லது.
மகா மட்டமான இடத்திற்கு கொண்டுசென்றுவிட்டது
இந்தியாவுக்கு அழைத்துவரவேண்டாம். அமெரிக்காவில் உள்ள Alcatraz Prison உள்ளேயே அடைத்து இவன் கதையை முடிக்கவும்.