உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு-காஷ்மீ்ர் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்

ஜம்மு-காஷ்மீ்ர் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சியின் கீழ், கவர்னர் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்' என, கோரிக்கைகள் எழுந்தனமொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக, 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக, 26 தொகுதிகளுக்கு இன்று (செப்., 25ம் தேதி) தேர்தல் நடக்கவுள்ளன. மூன்றாம் கட்டமாக, 40 தொகுதிகளுக்கு அக்., 1ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்., 4ல் நடக்கும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
செப் 25, 2024 06:34

இங்கு மதச் சார்பற்றக் கொள்கை யென்றுச் சொல்லி அம் மாநிலத்தையே நாடு சுதந்திரம் அடைந்தலிருந்து அரசியல் ஆதாயத்திற்காக அம் மாநிலத்தைச் சீரழித்தவர்கள் கடந்தக் கால ஆட்சியாளர்கள். பாஜக வெற்றிப் பெறுவதை விட மதச் சார்பற்ற கொள்கை யோடு சிறந்த நல்லாட்சியும் அவர்கள் அங்கு கொடுப்பதுதான் முக்கியம் அவர்களின் கடமை.


சமீபத்திய செய்தி