உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய தொழில் நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன : பிரதமர்

இந்திய தொழில் நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன : பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: சமூகத்தை வடிவமைப்பதில் ஊடங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி பேசினார்.மும்பையில், இந்திய செய்திப்பத்திரிகைகள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.,) புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: ஊடகங்கள் நாட்டின் பிராண்டாக உள்ளது. சமூகத்தை வடிவமைப்பதில் ஊடகங்களில் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தை ஒரு இயக்கமாக கொண்டு சென்றுள்ளோம். இந்தியாவின் தொழில்நுட்பத்தை உலக நாடுகள் பேசுகின்றன. யு.பி.ஐ., தொழில்நுட்பத்தால் வாழும் முறை எளிமையாகியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Saai Sundharamurthy AVK
ஜூலை 13, 2024 21:02

சாதனைகள் புரியும் மோடிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ??


அப்புசாமி
ஜூலை 13, 2024 20:38

என்ப வாழும்.முறை எளிதாயிடிச்சு? காசு இருந்தாத்தானே யு.பி ஐ பேமெண்ட் பண்ணலாம். காமெடிக்கு அளவே இல்லாமப்போச்சா?


hari
ஜூலை 13, 2024 22:33

இந்த கோவாலு எப்பவுமே காமெடி பீசாதான் பாக்குறோம்....... கவலை வேண்டாம்.....


M Ramachandran
ஜூலை 13, 2024 20:19

பேசாமால் காங்கரஸ் கையில் ஆட்சியய் ராவுளு வாளிடம் ஒப்படைத்து சென்று விடுஙகள். பல அயல்நாடுகளுக்கு கொண்டாட்டம் அதிலும் சீரான நெற்றி விழா கொண்டாட பெரிய விருந்து தடை புடல் சகலமும் கொடுத்து கொண்டாடுவார்கள். நீதிமன்றங்களுக்கு அவ்வளவாகா வேலையிருக்காது. அவர்களுக்கு சந்தோஷம்


Narayanan Muthu
ஜூலை 13, 2024 20:18

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்


ஆராவமுதன்,சின்னசேலம்
ஜூலை 13, 2024 21:20

திமுக திராவிட ஆட்சியில் நீ இப்படித்தான் இருப்பாய் உனக்கு விமோசனம் வேணும்னா அறிவாலயத்தை விட்டு வெளியே வந்து இந்த உலகத்தை பார் இப்படி இருந்த நீ எப்படி ஆவாய் என்பது தெரியும்.


Chandran,Ooty
ஜூலை 13, 2024 22:06

யோவ் ஏன்யா விடியலை இப்படி ஏளனம் செய்கிறாய் புடிச்சி உள்ளே போடப் போறானுக பாத்து பக்குவமாக பேசு..


மேலும் செய்திகள்