வாசகர்கள் கருத்துகள் ( 71 )
இரண்டு வாரங்களாக சுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கறாங்க ..உள்குத்து ஏதாவது நடக்குதா ..
தமிழக அரசு எல்லாத்துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தெரியவில்லை. செவிலியர்களுக்கு சம்பளம் தருவதில்லை. பயிற்சி மருத்துவர்களுக்கும் சம்பளம் தருவதே கிடையாது. மாறாக 24 மணிநேரமும் பணிச்சுமை. வரைமுறை இல்லாமல் கொள்ளை அடிப்பதையே திமுகவின் கொள்கை . சிலை வைக்க பணம் உள்ளது. சம்பளம் தர பணமில்லை. ஏதாவது கேட்டாள் மத்திய அரசு பணம்தரவில்லை என்று கதை அளப்பது.
அரசாங்கமே மது விற்பனை செய்து ஏழை எளியவர்களின் கல்லீரலை சுரண்டுகிறார்கள்
கல்லுக்காக மலையை சுரண்டினார்கள், வீடு கட்ட ஆற்று மணலை சுரண்டினார்கள். G-Square போன்றவர்கள் பல அடுக்கு கட்டிடங்கள் கட்ட ஏரிகளையும், விவசாய நிலங்களையும் சுரண்டினார்கள். இப்பொழுது ஒப்பந்த நர்ஸ்கள் உழைப்பை சுரண்டுகிறார்கள். சுரண்டுவதே இந்த திமுக ஆட்சியின் தலையாய பணியாக உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம் அடைந்தால் மட்டும் போதாது. சட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு சரியான பாட்டம் காட்ட வேண்டும்.
வழக்கு என்றால் மத்திய அரசு நிதி வேண்டும், கருணாநிதி சிலை என்றால்? யார் நிதி வேண்டும்? அதற்கு தமிழக அரசின் நிதி? நிதி வம்சத்தினர் நிதியை மட்டும் பதுக்க வேண்டும், பெருக்க வேண்டும்!
திருட்டுக்கட்சிக்கு ஆதரவாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் பல .........
செவிலியர்கள் பெரிய வோட்டுவங்கி இல்லை.
சிலை வைக்க பணம் இருக்கு, மணிமண்டபம் கட்ட பணம் இருக்கு, ரேஸ் நடத்த பணம் இருக்கு, மாநாடு நடத்த பணம் இருக்கு, ஆனா நர்ஸுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் பணம் இல்லை .....
திமுக வின் ... கேட்டுக் கொள்ளுங்கள்.
மக்களை சுரண்டி, கோவில்களை சுரண்டி வாழ்வது திராவிட திருடர்களின் வாடிக்கை