உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் பயணியை தாக்கிய டி.டி.இ.ஆர்.,: வீடியோ வைரலானதால் ‛சஸ்பெண்ட்

ரயில் பயணியை தாக்கிய டி.டி.இ.ஆர்.,: வீடியோ வைரலானதால் ‛சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பியில் டிக்கெட் எடுக்காமல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணியை டிக்கெட் பரிசேதாகர் தாக்கிய வீடியோ வைரலானதையடுத்து அவர் ‛சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.உ.பி. மாநிலத்தில் கிழக்கு மத்திய ரயில் மண்டலத்தில் பாராவுனி -லக்னோ இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று ஓடும் ரயிலில் வழக்கமாக (டி.டி.இ.ஆர் ) பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் பரிசோதனை நடத்தினார். அப்போது ஒருவர் டிக்கெட் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் ஏன் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறினாய் என கேட்டு கன்னத்தில் திரும்ப திரும்ப தாக்கினார். இதனை சக பயணி ஒருவர் மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதவிவேற்றினார். வீடியோ வைரலானதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விசாரணை நடத்த உத்தரவிட்டு, டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

நரேந்திர பாரதி
ஜன 19, 2024 16:20

திருட்டு திராவிடியா மாடலை வடக்கேயும் பின்பற்ற ஆரம்பிச்சிட்டாங்க. இந்தியா முழுதும் பரப்புவோம்னு சொன்னது இதுதான் போல


Susil Kumar
ஜன 19, 2024 09:07

அதிகாரி ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ? டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணி மேல் என்ன நடவடிக்கை ? வடமாநிலங்களில் இவரை போன்று அதிகாரிகளே தேவை , அங்கு ரயிலில் டிக்கெட் ரிசர்வ் செய்து பயணம் செய்த நம்மூர் காரனுக்கு நன்றாகவே தெரியும் இந்த பயணி போல் எவ்ளோ பேர் வருவார்கள் என்று. ரிசர்வ் செய்தும் சீட் கிடைக்காமல் செய்வார்கள் , ஏன் சமீபத்தில் நம்மூரில் நடந்தது மறந்து விட்டதா ? அந்த அதிகாரிக்கு பாராட்டு தெரிவியுங்கள்.


RADE
ஜன 19, 2024 08:39

வட நாட்டில் இது சகஜம் டிக்கெட் இல்லாமல் செல்வது. கடும் தண்டனை குடுத்தாள் தான் காசு குடுத்து போகும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கும்


g.s,rajan
ஜன 19, 2024 05:01

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தால் முதல்வர் ஆகிவிடலாம் என்ற நினைப்போ ...???


Yes your honor
ஜன 19, 2024 14:49

ரயில் பயணி மட்டுமல்ல, அவரின் பல பரம்பரைகள்


g.s,rajan
ஜன 19, 2024 04:59

நம் நாட்டில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தது தவறா...???டிக்கெட் கேட்டது தவறா ...???டிக்கெட் பரிசோதகர் அவரை அடித்தது தவறா...??போதிய வருமானம் இல்லாமல் மக்களை வறுமையில் தள்ளிய அரசாங்கத்தின் மீது தவறா ...???ஒன்றுமே புரியவில்லை.....


g.s,rajan
ஜன 19, 2024 04:48

வறுமையா இல்லை அறியாமையா ,,,???


g.s,rajan
ஜன 19, 2024 04:48

நம் நாட்டில் சில வருடத்திற்கு முன் ஒரு முறை காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கே ஒரு வடக்கன்ஸ் கும்பல் முற்றிலும் டிக்கெட் எதுவும் எடுக்காமல் வந்து சேர்ந்தது,டிக்கெட் பரிசோதகர் என்ன செய்வார் பாவம் ...???


g.s,rajan
ஜன 19, 2024 04:44

இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மாநிலத்திற்கு அவரை முதல்வர் ஆக்கிவிடலாம்,அதுதான் அவருக்கு மிகவும் சரியான தண்டனை....


g.s,rajan
ஜன 19, 2024 04:42

ரயில் கழிப்பறையில் ஒளிந்து கொண்டு இருந்தால் தப்பித்து இருக்கலாம் .....


Ramesh Sargam
ஜன 19, 2024 00:12

இதுபோன்று 'அன்று' அந்த டி.டி.இ.ஆர். 'அந்த ஆளை' உதைத்து இறக்கிவிட்டிருந்தால், இன்று நாடே/உலகமே 'அந்த ஆளை' பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ