வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஹிந்து கோயில்கள் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது மன்னரிடம் இருந்து அரசு நிர்வாகம் செய்து வருகிறது ஆனால் சுர்ச்கள் மசூதிகள் கிறித்தவ நிறுவனம் csi catholic போன்ற நிறுவனம் மூலம் நிர்வகிக்க படுகிறது வரும் காணிக்கைகளை ஏழை எளிய மக்களுக்கு சாப்பாடு மருத்துவம் கல்வி வேலை செய்து கொடுப்பதால் அந்த மக்கள் விரும்பிய மதத்துக்கு மாறுகின்றனர் .
இனி தட்டு ஏந்தும் நடைமுறையை அரசு ரத்து செய்ய வேண்டும். அரசு அதிக சம்பளம் கொடுக்கும் போது எதற்கு பூசாரி தட்டு ஏந்த அனுமதிக்க வேண்டும்
திருப்பதி சீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய 2 கோடியே 55 லட்சம் பேர் வந்துள்ளனர். 6 கோடியே 30 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. கணக்கு உதைக்குதே... அப்போ மீதி 4 கோடியே 25 லட்சம் பேர்கள் வெறுமனே சாப்பிட்டுட்டு மாத்திரம் போயிட்டானுங்க.., தரிசனம் செய்யலாமே.. அவனுங்க சாமி இல்லன்னு சொல்ற திருட்டு திராவிட கூட்டமாத்தான் இருக்கும்..
நல்லவேளை திருப்பதி ஏழுமலையான் கோவில் குஜராத்தில் இல்லை, இருந்திருந்தால் பாஜகவினர் அதானிக்கு விற்பனை செய்து இருப்பார்கள்!
நல்லவேளை திருப்பதி வெங்கடேசபெருமாள் கோயில் ஆந்திராவில் இருக்கிறது தமிழகத்தில் இருந்திருந்தால் இந்துசமய துரோகத்துறையை வைத்து அனைத்து சொத்துக்களையும் ஆட்டய போட்டிருப்பானுங்க இந்த மானங்கெட்ட திமுக களவானிங்க
இதேபோல வேளாங்கண்ணி, கோவாவின் சர்சுகள் பெசன்ட் நகர் சர்சு அல்லது வாடிகனின் சர்சு போன்றவைகளின் உண்டியல் அதாவது சாரிடி பாக்ஸ் வருமானத்தை என்று மதசார்பற்ற ஊடகங்கள் பிரசுரிக்கும்? நாகூர் தர்கா ஆஜ்மீர் தர்கா மக்கா மதினா தில்லி ஜும்மா மசுதிதிகளின் உண்டியல் வருமானத்தை என்று மதச்சார்பற்ற ஊடகங்கள் பிரசுரிக்கும்?
ஆஹா, அந்த திருப்பதி தமிழகத்தில் இல்லையே என்று திமுகவினர் வாய் பிளக்கின்றனர் .
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அன்றைய திமுகவினரிடம கேட்டதற்கு தங்களுக்கு மெட்ராஸ் அதாவது சென்னை போதும் திருப்பதி சித்தூர் வேண்டுமானால் ஆந்திராவிற்கு கொடுத்து விடவும் என்று கூறிவிட்டார்கள். அந்த கால கட்டத்தில் சினிமா பெரிய வருமானம் தரும் சக்தியாக இருந்தது. கோவை மாநகரம் வேறு தொழில் துறையில் வீறுநடை போட்டுக் கொண்டு இருந்ததால் கோவையில் உள்ளவர்கள் சினிமா காரர்களை சுத்தமாக மதிக்கவில்லை. ஆகவே தங்களுக்கு ஒரு நல்ல இடம் தேவை என்று எம்ஜிஆர் கருணாநிதி அண்ணாதுரை ஆகியோர் சென்னையை தேர்வு செய்தனர். சென்ட்ரல் ஸ்டூடியோ பக்சிராஜா ஸ்டுடியோ இவைகள் தான் அந்த காலத்தில் பிரசித்தி பெற்ற சினிமா ஸ்டுடியோக்கள். எம்ஜிஆர் கருணாநிதி அண்ணாதுரை இங்கு தான் சினிமாவில் நுழைந்தார்கள். இவ்வாறாக தான் திருப்பதி சித்தூர் ஆந்திரா போயிந்தி. மெட்ராஸ் ஒச்சிந்தி.
நல்லவேளை திருப்பதி ஆந்திராவில் இருக்கிறது..