மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.02.2025) புதுடில்லி
02-Feb-2025
* அனுஷம் நட்சத்திர பூஜை, நேரம்: மாலை 5:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா. பொது
* 'அம்ரித் உதயன் - 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: சூரஜ்குண்ட்.* கிரிக்கெட் லீக் போட்டி, நேரம்: காலை 11:00 மணி, இடம்: இந்திரா காந்தி விளையாட்டு மைதானம், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, சுப்ரா ஜெயின் படைப்புகள், நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* தண்ணீர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* பேஷன் அன் லைப் ஸ்டைல் எக்ஸ்போ, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: ஜெ.பி. சித்தார்த், ராஜேந்திர பேலஸ், புதுடில்லி.* ஆடைகள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: இந்தியா இஸ்லாமிக் கல்சுரல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.* தெற்காசிய சுற்றுலா கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: தேசிய கண்காட்சி அரங்கம், யாஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.
02-Feb-2025