உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (06.11.2024) புதுடில்லி

இன்று இனிதாக (06.11.2024) புதுடில்லி

* விவசாயத்தில் மரபணு மாற்ற தேசிய மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை, இடம்: விஞ்ஞான் பவன், புதுடில்லி.* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோனி, புதுடில்லி.* இசைப் பயண புத்தக வெளியீடு, நேரம்: மாலை 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * விளையாட்டுப் போட்டி, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜெய்ப்பூர் போலோ மைதானம், புதுடில்லி.* பொது அறிவுத் திறன் போட்டி, நேரம்: காலை 10:00 மணி, ஏற்பாடு: அகில இந்திய ஒலிம்பியாட் அமைப்பு, இடம்: யூகோ வங்கி வளாகம், பஞ்ச்குரியன் ரோடு, புதுடில்லி.* பருவநிலை மாநாடு, நேரம்: காலை 10:30 மணி, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, ராஜேஷ் பத்ரியா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* அக்ரலிக் மற்றும் கேன்வாஸ் பயிற்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை